து. நித்யா சென்னை Cognizant நிறுவனத்தில் பணிபுரியும் கணிணி வல்லுனர். Free Tamil Ebooks தளத்தில் கணினி அறிவியல் தொடர்பான பல மின்னூல்களை எழுதி வருகிறார்.
மின்னஞ்சல் – nithyadurai87@gmail.com