நூல் : எளிய தமிழில் Pandas
ஆசிரியர் : து. நித்யா
மின்னஞ்சல் : [email protected]
அட்டைப்படம் : லெனின் குருசாமி
மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
மின்னஞ்சல் : [email protected]
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : CC-BY-SA
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
Pandas என்பது Python மொழி மூலம் வெள்ளமெனப் பெருகி வரும் தகவல்களை எளிதில் கையாள உதவுகிறது.
இந்த நூலைப் படிக்க, பைத்தான் மொழியின் அறிமுகம் அவசியம்.
பல்வேறு வகைகளில், வடிவங்களில் தகவல் இருப்பதால், அவற்றில் இருந்து தேவையான விவரங்களைப் பெறுவது கடினம். ஆனால் Pandas மூலம், தகவல்களை எளிதில் உருமாற்றி, அவற்றின் பின் உள்ள விவரங்களைப் பெற்று, முக்கிய முடிவுகளை எடுக்கப் பயன்படுத்தலாம்.
சென்னையில் நடைபெற்று வரும் மூன்றாவது ‘தமிழ் கட்டற்ற மென்பொருள் மாநாடு 2023’ ல் இந்த மின்னூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான Pandas பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
த.சீனிவாசன்
ஆசிரியர்
கணியம்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் Pandas epub”
learn_pandas_in_tamil.epub – Downloaded 87 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் Pandas mobi”
learn_pandas_in_tamil.mobi – Downloaded 22 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “எளிய தமிழில் Pandas A4 PDF”
learn_pandas_in_tamil_a4.pdf – Downloaded 140 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் Pandas 6 inch PDF”
learn_pandas_in_tamil_6_inch.pdf – Downloaded 44 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/learn_pandas_in_tamil-2023-09-16-01-30-32
புத்தக எண் – 855
[…] freetamilebooks.com/ebooks/learn_pandas_in_tamil/ என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம். […]
Thanks mam