Cascading Style Sheets இணையப் பக்கங்களை அழகாக வடிவமைக்கும் ஒரு நுட்பம். கணினிக்கேற்ற வலை வடிவமைப்போடு கைபேசிக் கருவிகளுக்கான வலைத்தளங்கள், செயலிகள் உருவாக்கத்திலும் CSS பெரும்பங்கு வகிக்கிறது.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான CSS பற்றிய கட்டுரைககளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
kaniyam.com/learn-css-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
இந்த நூல் Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License. என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.
த.சீனிவாசன்
[email protected]
ஆசிரியர்
கணியம்
[email protected]
ஆசிரியர் – து.நித்யா – [email protected]
பிழை திருத்தம்: த.சீனிவாசன் – [email protected]
வடிவமைப்பு: த.சீனிவாசன்
அட்டைப்படம் – மனோஜ் குமார் – [email protected]
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் CSS epub”
learn-css-in-tamil.epub – Downloaded 5941 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் CSS mobi”
learn-css-in-tamil.mobi – Downloaded 1502 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “எளிய தமிழில் CSS A4 PDF”
learn-css-in-tamil.pdf – Downloaded 6688 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் CSS 6 inch PDF”
learn-css-in-tamil-6-inch.pdf – Downloaded 2298 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/learn-css-in-tamil
புத்தக எண் – 257
ஜூன் 3 2016