
“எளிய தமிழில் JavaScript” என்ற இந்த நூல், ஜாவாஸ்கிரிப்ட் எனும் நிரலாக்க மொழியை மிக எளிமையாக அறிமுகம் செய்கிறது.
இணையப் பக்கங்களை உருவாக்கும் இந்த மொழியை, அடிப்படை விஷயங்களான மாறிகள், இயக்கிகள், நிபந்தனை மற்றும் சுழற்சி கூற்றுகள், செயற்கூறுகள், நிகழ்வுகள் மற்றும் jQuery போன்ற தலைப்புகளுடன், படிப்படியாகக் கற்றுக்கொள்ளலாம்.
HTML உடன் ஜாவாஸ்கிரிப்ட் எவ்வாறு இணைந்து செயல்படுகிறது என்பதையும், வலைத்தள பக்கங்களில் உள்ளவற்றை மாற்றி அமைப்பது, அசைவூட்டங்களை உருவாக்குவது போன்ற பல சுவாரஸ்யமான விஷயங்களையும், ஏராளமான உதாரணங்களுடன் இதில் காணலாம்.
கணினி நுட்பங்களைத் தமிழில் கற்க விரும்பும் அனைத்து புதியவர்களுக்கும் இந்நூல் ஒரு சிறந்த வழிகாட்டியாக இருக்கும். கணியம் அறக்கட்டளை இந்த நூலை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. படித்துப் பயன்பெறுங்கள், பிறருடன் பகிர்ந்து மகிழுங்கள்.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் JavaScript epub” Learn_Javascript_in_Tamil.epub – Downloaded 4243 times – 1.41 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எளிய தமிழில் JavaScript A4 PDF” Learn_Javascript_in_Tamil_a4.pdf – Downloaded 22936 times – 2.99 MBசெல்பேசியில் படிக்க
Download “எளிய தமிழில் JavaScript 6 inch PDF” Learn_Javascript_in_Tamil_6_inch.pdf – Downloaded 2651 times – 2.79 MBநூல் : எளிய தமிழில் JavaScript
ஆசிரியர் : து.நித்யா
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
மின்னூலாக்கம் : பிரசன்னா
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் • யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். • திருத்தி எழுதி வெளியிடலாம். • வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூலப்புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களைச் சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும். நூல் மூலம் : http://static.kaniyam.com/ebooks/Learn-Javascript-in-Tamil.odt This work is licensed under a Creative Commons Attribution-ShareAlike 3.0 Unported License.
CC-BY-SA. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம். பகிரலாம். மேம்படுத்தலாம். விற்கலாம்.
புத்தக எண் – 460
Leave a Reply