fbpx

எளிய தமிழில் GNU/Linux பாகம் – 1

learn-gnulinux1-cover

 

 

 

 

 

 

 

எளிய தமிழில் GNU/Linux பாகம் – 1

GNU/Linux – இது மென்பொருள் உலகை புரட்டிப்போட்ட ஒரு இயங்குதளம்.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
GNU/Linux-ன் அடிப்படைகளை தக்க உதாரணங்களுடன் விளக்குகிறது.

 

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால்,  மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும்.
இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

ஆசிரியர் : து. நித்யா

வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

Creative Commons Attribution-ShareAlike 4.0 International License.  சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் - 1 epub”

learn-gnulinux-in-tamil-part1.epub – Downloaded 46600 times – 6.50 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் - 1 mobi”

learn-gnulinux-in-tamil-part1.mobi – Downloaded 7021 times – 12.00 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் - 1 A4 PDF”

Learn-GNULinux-in-Tamil-Part-1-A4.pdf – Downloaded 42142 times – 5.48 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் GNU/Linux பாகம் - 1 - 6 Inch PDF”

learn-gnulinux-in-tamil-part1-6-Inch.pdf – Downloaded 14389 times – 6.59 MB

 

புத்தக எண் – 33

சென்னை

 

பிப்ரவரி 9  2014

 

9 Comments

  1. வாழ்த்துகள்.

  2. G.Chandrasekaran
    G.Chandrasekaran July 3, 2014 at 5:12 am . Reply

    வாழ்த்துகள், நல்ல தகவல்கள் மிகவும் பயனுள்ளது.

  3. Venkatesan.A
    Venkatesan.A November 18, 2014 at 7:28 am . Reply

    I really appreciate you sir. Because don’t take and finish that work anyone. But you finished. God Bless you sir, then you must continue the work like that. Your trying is amazing and powerful. That book is very useful to all definitely. Every word is simple and easy understand meaning.

    Thanks and Regards,

    Venkat.
    Contact: 87609 07337

  4. mohamed usman
    mohamed usman December 26, 2014 at 3:03 pm . Reply

    Thank you for this wonderful work in tamil.

  5. குறும்பன்
    குறும்பன் April 18, 2015 at 3:55 pm . Reply

    இதைத் தான் நான் பலநாட்களாக தேடிக்கொண்டிருந்தேன். லினிக்சுக்கு மாறும் நேரம் வந்துடுச்சு. பாதுகாப்பு (firewall, anti-virus, …) எப்படி அமைக்கிறது, எது தேவையானவை (basic stuffs) நான் வலைப்பதிவு, முகநூல், கிப் வரைபடம், பாட்டு கேட்க, காணொளி பார்க்க பதிய போன்றவற்றுக்குத் தான் என் கணினியை அதிகம் பயன்படுத்துவேன், தமிழில் தட்டச்சு செய்யும் முறை லினிக்சில் என்ன? போன்றவை இதில் (பாகம் 1) இருக்கும் என நம்புகிறேன். ரூபி, பைத்தான், பி.எச்.பி, மைசிக்குவள் என்பவையும் தேவை இது இப்போதைக்கு அவசரம் அல்ல.

  6. Balaguru
    Balaguru December 28, 2015 at 3:49 pm . Reply

    We don’t words to Praise for your work. Thanks a lot for your effort Madam…

  7. Swami Vedanishthananda Saraswati
    Swami Vedanishthananda Saraswati March 12, 2016 at 2:19 pm . Reply

    என்னால் முன்னால் ஆப்ஸ் மூலமாக பதிவிறக்கம் செய்ய முடிய வில்லை. இங்கே பிடிஎஃப், ஈபப் இரண்டு முறையிலும் முயற்சித்தேன். பதிவிறக்கம் செய்ய முடிகிறது. ஆனால் படிக்க முடியவில்லை. Ub Reader, fb Reader, wps, office suite, drive pdf என எதிலும் திறந்து படிக்க முடியவில்லை. Not supported file format, could not open, file corrupted etc error messages வருகின்றன.

  8. மு. சிவகுமார்
    மு. சிவகுமார் August 27, 2019 at 11:12 am . Reply

    தாய் மொழி தமிழில் மிகவும் எளிமையாக அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எடுத்து காட்டுகளுடன் வடிவமைக்கப்பட்டுப்பட்டுள்ளது. மேலும் தமிழில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

  9. Aravind
    Aravind December 17, 2019 at 10:00 am . Reply

    மேலும் மேலும் தமிழில் தங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.