PHP இணைய தளங்களை அட்டகாசமான வசதிகளோடு உருவாக்கும் ஒரு சிறந்த, ஆனால் மிக எளிய நுட்பம். விக்கிப்பீடியா, வேர்டுபிரஸ் போன்ற பல முக்கிய வலைத்தளங்கள் இந்த மொழியிலேயே உருவாக்கப் பட்டுள்ளன.
இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை “கணியம்” மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு வருகிறது.இதில் வெளியான PHP பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.
உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் editor@kaniyam.com க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.
http://kaniyam.com/learn-php-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.
படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.
கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.
ஆசிரியர் – இரா.கதிர்வேல் – linuxkathirvel.info@gmail.com
பிழை திருத்தம்: த.சீனிவாசன் – tshrinivasan@gmail.com
வடிவமைப்பு: த.சீனிவாசன்
அட்டைப்படம் – மனோஜ் குமார் – socrates1857@gmail.com
இந்த நூல் Creative Commons Attribution-ShareAlike 4.0 Unported License. என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்
யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்.
திருத்தி எழுதி வெளியிடலாம்.
வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.
ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். இதே உரிமையில் வெளியிட வேண்டும்.
த.சீனிவாசன்
tshrinivasan@gmail.com
ஆசிரியர்
கணியம்
editor@kaniyam.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் PHP epub”
learn-PHP-in-tamil.epub – Downloaded 9121 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் PHP mobi”
learn-PHP-in-tamil.mobi – Downloaded 2483 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “எளிய தமிழில் PHP A4 PDF”
learn-PHP-in-tamil.pdf – Downloaded 12733 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் PHP 6 inch PDF”
learn-PHP-in-tamil-6-inch.pdf – Downloaded 3447 times –இணையத்தில் படிக்க – http://www.kaniyam.com/category/php-தமிழில்/
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/learn-PHP-in-tamil
புத்தக எண் – 241
பிப்ரவரி 2 2016
Dear Friends,
Very glad see your endeavors in developing these articles in various topics.
I really wish your efforts and you have paved a sample way for others youths.
Moreover, such a task built up from the youths will definitely chage the world to success as Vivekananda said, ” Give me some youths and I will change India in a prosperous way”.
Great appreciation to All joined in this formulations.
S.PASUNGILI
http://www.accudata.in
How to redirect users based on department.
User belong to stores…
I need to redirect stores user to stores.php in mvc
Ie.
I need to validate& redirect the users in login stage
[…] 4.Prepare for all questions. –freetamilebooks.com/ebooks/learn-php-in-tamil […]
[…] -https://freetamilebooks.com/ebooks/learn-php-in-tamil/ […]