fbpx

உயிருடன்… கவிதைகள் – இரா.சுப்ரமணி

உயிருடன்…

ஆசிரியர் : இரா.சுப்ரமணி

அட்டைப்படம் : சார்லஸ் ஏ.பி

https://www.behance.net/BlackoutBrother

மின்னூல் வெளியீடு : https://freetamilebooks.com/

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 முன்னுரை
வலைப்பதிவுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ‘உயிருடன்…’. ஒரு வட்டத்துக்குள் நில்லாமல், காதல், நட்பு, நம்பிக்கை, மூடநம்பிக்கை, வானம், மேகம், நிலவு, இரவு, மழை … எனப் பல்வேறு பாடுபொருட்களை வகை தொகையில்லாமல் தன்னுள் அடைத்து வைத்திருக்கிறது இத்தொகுப்பு. எழுத்து வாகனத்திற்கு வாசிப்பு எரிபொருள் அவசியம் என்று பற்ற வைக்க, வாசிப்பு என்னை பற்றிக் கொண்டது. எழுத்து, வாசிப்பைத் தொடர்ந்த எழுத்து முயற்சி, புதிய முயற்சிகளுக்காக வாசிப்பு என நீண்ட பயணத்தில், நான் நடை பழகியதன் தொகுப்பு இம்மின்னூல். நன்றி!

அன்புடன்,
இரா.சுப்ரமணி <[email protected]>
https://rsubramani.wordpress.com/
14 08 2017

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “உயிருடன்... கவிதைகள் epub”

uyirudan.epub – Downloaded 1539 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “உயிருடன்... கவிதைகள் mobi”

uyirudan.mobi – Downloaded 769 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “உயிருடன்... கவிதைகள் A4 PDF”

uyirudan.pdf – Downloaded 1475 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “உயிருடன்... கவிதைகள் 6 inch PDF”

uyirudan-poems-6-inch.pdf – Downloaded 1100 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/uyirudan

புத்தக எண் – 310

ஆகஸ்ட் 25 2017

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.