வலிப்போக்கன்
வலைத்தள முகவரி-.http://valipokken.blogspot.com
மின்னஞ்சல் : valipokken@gmail.com
அட்டைப் பட வடிவமைப்பு – மனோஜ் குமார்
மின்னஞ்சல் : socrates1857@gmail.com
மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்
மின்னஞ்சல் : vsr.jayendran@gmail.com
மின்னூல் வெளியீடு : சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல் : sivamurugan.perumal@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
அறிமுகம்
வணக்கம். பத்தோடு பதினொன்றாக இல்லாமல் பனிரெண்டாக இருந்து நான் படித்த,கேட்ட,பார்த்த சமூக அவலங்களையும் அந்த அவலகங்களினுடே நான் பட்ட இம்சைகளின் அனுபவங்களை கவிதைகளாக இணையத்தில் “வலிப்போக்கன்” என்ற என் பிளாக்கரில் என் அறிவு மட்டத்தில் எழுதி வந்ததை மின்நூலாக கிரியேட்டீவ் காமன்ஸ் உரிமையின் மூலமாக FreeTamilEbooks குழுவினரால் இந்த குப்பையும் தங்களுக்கு படிக்க உதவும் என்ற நல்ல எண்ணத்தில் தொகுத்து வடிவமைத்து வெளியீட்டுள்ளார். இந்த மின் நூலுக்கான உழைப்பும் அந்த உழைப்பிற்க்கான உரிமையும் FreeTamilEbooks குழுவினரையே சேரும்..
இவற்றை மெனக்கெட்டு படிப்பதும் படித்து முடித்தப்பின் தோன்றும் கருத்துகளில் வாழ்த்துக்கள் என்றால் FreeTamilEbooks குழுவினரையே சேரும்… திட்டுகள்,மற்றும் வசவுகள் போன்றவைகள் என்க்கு மட்டுமே உரிமையானவை..
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள்”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள்”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள் - A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “சமூகத்தின் வலிகளை பதிவிடும் வலிப்போக்கனின் கவிதைகள் - 6 inch PDF”
புத்தக எண் – 121
டிசம்பர் 10 2014
[…] […]
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/valipokaninkavithaighal/ […]