ப.மகாராஜா
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-Noncommercial-No Derivative License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்
மின்னூலாக்கம் – ப.மகாராஜா
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: [email protected]
இந்த புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் யாவும் என் மனதை
ஈர்த்த ஓர் பெண்நிலவிடம் நான் கொண்ட காதலின் பிம்பங்கள்.
இன்று என்னுடன் அவள் இல்லை, காலத்தின் கட்டாயத்தால் என்னவளாள் நான் புறக்கணிக்கபட்டேன், எனினும் என் மனப்புத்தகத்தில், காதல் பக்கத்தில் முதல் அத்தியாயத்தில் அவளின் நினைவலைகள்.
என் முதல் தொகுப்பை என்னை நேசித்த நிலவுக்கு அர்பணிக்கிறேன்.
இப்படிக்கு
என்றும் பிரியமுடன்
மகாராஜா
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “யார் அந்த தாவணி epub”
yar-antha-thavani.epub – Downloaded 18414 times – 904.11 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “யார் அந்த தாவணி mobi”
yar-antha-thavani.mobi – Downloaded 1582 times – 707.99 KBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “யார் அந்த தாவணி A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “யார் அந்த தாவணி 6 inch pdf”
yar-antha-thavani-6-inch.pdf – Downloaded 7220 times – 846.98 KB
புத்தக எண் – 181
ஜூன் 18 2015
[…] யார் அந்த தாவணி – கவிதைகள் […]
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/yar-antha-thavani/ […]
ரொம்ப அழகான கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லி என் மூளையை மீட்டுகிறதூ
ரொம்ப அழகான கவிதைகள் மீண்டும் மீண்டும் வாசிக்கச் சொல்லி என் மூளையை மீட்டுகிறது