பயணம் என்பது அனைவருக்கும் பிடித்தமானது. அதிலும் நம் நாட்டில் புனிதப் பயணம் இன்றைய நவீன கால கட்டத்தில் மிக எளிதாகி விட்டது. நாங்கள் பல புனிதப் பயணங்கள் செய்தாலும் அந்தப் பயணங்களில் எல்லாம் அயோத்தி செல்ல முடியவில்லை. ஆகவே இம்முறை திட்டமிட்டு ஶ்ரீராமன் சென்ற பாதையில் செல்ல வேண்டும் என முடிவெடுத்தோம். ஆனாலும் எங்களால் மற்ற இடங்களுக்குச் செல்ல முடியவில்லை. ஆகவே அயோத்தியில் இருந்து சித்ரகூடம் வந்து பின்னர் அங்கிருந்து வால்மீகி ஆசிரமம், நைமிசாரணியம் போன்ற இடங்களைச் சென்று பார்த்துத் திரும்பினோம். இந்தப் பயணத்தில் நாங்கள் பட்ட கஷ்டங்களை உள்ளது உள்ளபடி விவரித்திருக்கிறேன். இனி செல்பவர்கள் இந்தத் தவறைச் செய்யாமல் இருக்கலாம் என்னும் எண்ணம் தான் காரணம். வாருங்கள், நீங்களும் எங்களுடன் வந்து அயோத்தி, சித்ரகூடம், நைமிசாரணியம் ஆகிய இடங்களைப் பாருங்கள்.
ஆசிரியர் : கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
உரிமை : Creative Commons Attribution 4.0 International License.
வெளியீடு : FreeTamilEbooks.com
மின்னூலாக்கம் – இராஜேஸ்வரி – sraji.me@gmail.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் epub”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “ஶ்ரீராமனின் பாதையில் ஒரு சிறு பயணம் 6 Inch PDF”
புத்தக எண் – 50
சென்னை
ஏப்ரல் 1 2014
Geetha Mam Unga books la kathai Kathayam ,, karanamam Ramayanam … The Best …… keep up the good work….