ஆசிரியர் :
கோ.ந. முத்துக்குமார சுவாமி
kumaran388@hotmail.com
மின்னூல் வெளியீடு :
FreeTamilEbooks.com
அட்டைப்படம், மின்னூலாக்கம் :
பிரசன்னா
udpmprasanna@gmail.com
உரிமை :
Creative Commons Attribution – ShareAlike 4.0 International License.
நூலாசிரியர் முனைவர் கோ.ந. முத்துக் குமார சுவாமி பேரூர் தவத்திரு சாந்தலிங்க்க அடிகளார் கலை அறிவியல் தமிழ்க் கல்லூரியில் பேராசிரியராகவும் முதல்வராகவும் முப்பதாண்டுகள் பணி. 2002ல் நியூசிலாந்தில் ஓராண்டு காலம் தங்கியிருந்தபோது கண்டதும் கேட்டதும் படித்ததும் கொண்டு இந்நூலை எழுதியுள்ளார்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
மார்ச் 19 2018