
WordPress என்பது வலைப்பதிவுகள் உருவாக்க உதவும் ஒரு கட்டற்ற மென்பொருளாகத் தொடங்கி, இன்று பல்வேறு வசதிகள் கொண்ட முழு வலைத்தளங்களை உருவாக்கும் ஒரு சிறந்த மென்பொருளாகும். WordPress.com ல் இலவச வலைப்பதிவு உருவாக்கலாம். WordPress.org ல் மூலநிரலைப் பதிவிறக்கம் செய்து சர்வர்களில் நிறுவி வலைத்தளங்கள் உருவாக்கலாம். பல்லாயிரம் Plugins, Themes கொண்டு பல்வேறு வசதிகளைப் பெறலாம். இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “எளிய தமிழில் WordPress – epub” learn-wordpress-in-tamil.epub – Downloaded 4584 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எளிய தமிழில் WordPress – a4 pdf” learn-wordpress-in-tamil.pdf – Downloaded 5915 times –செல்பேசிகளில் படிக்க
Download “எளிய தமிழில் WordPress – 6 inch pdf” learn-wordpress-in-tamil-6-inch.pdf – Downloaded 2137 times –எளிய தமிழில் WordPress
முதல் பதிப்பு அக்டோபர் 2016
புத்தகம் குறித்த கூடுதல் தகவல்
பதிப்புரிமம் © 2016 கணியம்.
ஆசிரியர் – தமிழ்
பிழை திருத்தம்: த.சீனிவாசன்
வடிவமைப்பு, மின்னூலாக்கம் – பிரசன்னா
அட்டைப்படம் – லெனின் குருசாமி
இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது. இதன் மூலம், நீங்கள் யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம். திருத்தி எழுதி வெளியிடலாம். வணிக ரீதியிலும்யன்படுத்தலாம். ஆனால், மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களைச் சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.
பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 268
அக்டோபர் 3 2016
Leave a Reply