fbpx

எளிய தமிழில் WordPress – தமிழ்

wordpress

எளிய தமிழில் WordPress

முதல் பதிப்பு அக்டோபர் 2016

பதிப்புரிமம் © 2016 கணியம்.

ஆசிரியர் தமிழ் [email protected]

பிழை திருத்தம்: .சீனிவாசன் [email protected]

வடிவமைப்பு , மின்னூலாக்கம் பிரசன்னா [email protected]

அட்டைப்படம் லெனின் குருசாமி [email protected]

இந்த நூல் கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிடப்படுகிறது . இதன் மூலம், நீங்கள்

  • யாருடனும் பகிர்ந்து கொள்ளலாம்

  • திருத்தி எழுதி வெளியிடலாம்.

  • வணிக ரீதியிலும்யன்படுத்தலாம்.

ஆனால்மூலப் புத்தகம், ஆசிரியர் மற்றும் www.kaniyam.com பற்றிய விவரங்களை சேர்த்து தர வேண்டும். இதே உரிமைகளை யாவருக்கும் தர வேண்டும். கிரியேடிவ் காமன்ஸ் என்ற உரிமையில் வெளியிட வேண்டும்.

நூல் மூலம் :

http://static.kaniyam.com/ebooks/learn-wordpress-in-tamil/learn-wordpress-in-tamil.odt

WordPress என்பது வலைப்பதிவுகள் உருவாக்க உதவும் ஒரு கட்டற்ற மென்பொருளாகத் தொடங்கி, இன்று பல்வேறு வசதிகள் கொண்ட முழு வலைத்தளங்களை உருவாக்கும் ஒரு சிறந்த மென்பொருளாகும். WordPress.com ல் இலவச வலைப்பதிவு உருவாக்கலாம். WordPress.org ல் மூலநிரலைப் பதிவிறக்கம் செய்து சர்வர்களில் நிறுவி வலைத்தளங்கள் உருவாக்கலாம். பல்லாயிரம் Plugins, Themes கொண்டு பல்வேறு வசதிகளைப் பெறலாம்.

இதை, இந்த நூல் எளிமையாக அறிமுகம் செய்கிறது.

தமிழில் கட்டற்ற மென்பொருட்கள் பற்றிய தகவல்களை கணியம்மின் மாத இதழ், 2012 முதல் வெளியிட்டு  வருகிறது.இதில் வெளியான Selenium பற்றிய கட்டுரைகளை இணைத்து ஒரு முழு புத்தகமாக வெளியிடுவதில் பெரு மகிழ்ச்சி கொள்கிறோம்.

உங்கள் கருத்துகளையும், பிழை திருத்தங்களையும் [email protected] க்கு மின்னஞ்சல் அனுப்பலாம்.

http://kaniyam.com/learn-wordpress-in-tamil-ebook என்ற முகவரியில் இருந்து இந்த நூலை பதிவிறக்கம் செய்யலாம். உங்கள் கருத்துகளையும் இங்கே பகிரலாம்.

படித்து பயன் பெறவும், பிறருடன் பகிர்ந்து மகிழவும் வேண்டுகிறோம்.

கணியம் இதழை தொடர்ந்து வளர்க்கும் அனைத்து அன்பர்களுக்கும் எமது நன்றிகள்.

.சீனிவாசன்

[email protected]

ஆசிரியர்

கணியம் 

[email protected]

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் WordPress - epub”

learn-wordpress-in-tamil.epub – Downloaded 4227 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் WordPress - mobi”

learn-wordpress-in-tamil.mobi – Downloaded 1167 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “எளிய தமிழில் WordPress - a4 pdf”

learn-wordpress-in-tamil.pdf – Downloaded 5320 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “எளிய தமிழில் WordPress - 6 inch pdf”

learn-wordpress-in-tamil-6-inch.pdf – Downloaded 1784 times –

இணையத்தில் படிக்க – http://www.kaniyam.com/category/wordpress/

பிற வடிவங்களில் படிக்க –  https://archive.org/details/learn-wordpress-in-tamil

புத்தக எண் – 268

அக்டோபர் 3 2016

Please follow and like us:
Pin Share

One Comment

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...