fbpx

அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..

முன்னுரை

AriyalurAdukuDosai

இது என்னுடைய இரண்டாவது மின்னூல். இதுவரை தொடர் எதுவும் எழுதியிருக்காத நான் முதல் முறையாக அரியலூர் அடுக்கு தோசை என்ற தொடரை ஆரம்பித்தேன். நாங்கள் அரியலூர் போயிருந்தபோது ஏற்பட்ட அனுபவத்தை சின்னச்சின்ன ஏழு பதிவுகளாக எழுதினேன். பலரையும் கவர்ந்தது இந்தப் பதிவுகள். அதையே இந்த மின்னூலின் முதல் கட்டுரையாகப் போட்டிருக்கிறேன். ‘சாதாம்மிணியின் அலப்பறைகள்’ போலவே இதுவும் படிப்பவர்களுக்குப் பிடிக்கும் என்று நம்புகிறேன்.

ரஞ்சனி நாராயணன்

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..”

AriyalurAdukuDosai.epub – Downloaded 5794 times – 2.89 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..”

AriyalurAdukuDosai.mobi – Downloaded 1484 times – 5.70 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..”

AriyalurAdukuDosai_CustomA4.pdf – Downloaded 8797 times – 2.38 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற…..”

AriyalurAdukuDosai_6inch.pdf – Downloaded 2053 times – 2.62 MB

 

புத்தக எண் – 127

டிசம்பர்  22 2014

Please follow and like us:
Pin Share

4 Comments

  1. எழுதிய மற்ற கட்டுரைகளையும் உடம்பில் ஆரோக்கியம் இருக்கும் போதே மின் நூலாக மாற்றி விடுங்க. தொடர வேண்டும் உங்கள் பணி. வாழ்த்துகள்.

  2. […] அரியலூர் அடுக்கு தோசை….. இன்னபிற….. […]

  3. Raghavan
    Raghavan December 26, 2014 at 6:14 am . Reply

    உங்கள் அரியலூர் அடுக்கு தோசை அருமை… சிரிப்போடு பழைய நினைவுகளைத் தூண்டுகிறது…

    எங்கள் ஆகம் கூட ரொம்ப வருடங்கள் பழையது. முத்தம், ரேழி எல்லாம் உண்டு.

  4. ariyaluradukudosai – Tamil Tee
    ariyaluradukudosai – Tamil Tee February 20, 2016 at 8:12 am .

    […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/ariyaluradukudosai/ […]

Leave a Reply to Raghavan Click here to cancel reply.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...