நூல் : கலியுகம்
ஆசிரியர் : M விக்னேஷ்
அட்டைப்படம் : M விக்னேஷ்
vykkyvrisa@gmail.com
மின்னூலாக்கம் : M விக்னேஷ்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
கண்ணபிரான் கண்மூட ,காசுபடைத்தவன் கடவுளாக, அதர்மத்தாய் வலி இல்லாமல் பெற்றெடுக்கிறது கலியுக பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் குற்றங்கள், தீமைகளின் தவத்தின் பலனோ என என்னும் களியாட்டங்கள்.கடவுளும் கல்லானான்,காப்பவன் அவனோ மௌனமானான் .பிறப்பால் மனிதராகிறோம் ;இச்சையின் பிணைப்பால் மிருகமாகிறோம் .படைத்த உலகை மெல்ல அழித்து பலலட்ச வருடம் கடக்கிறோம்;சாதி ,மத ,சமயம் வழி தொடர்ந்து சங்கடங்களில் மூழ்கி திளைக்கிறோம்.கலியுகம் முடிந்தது ; உலகமும் அழிந்தது. கலங்கிய நெஞ்சோடு ,கடைசி மனிதனை கடந்து செல்கிறது கல்கி அவதாரம்.
“தர்மம் என்பது கேலிப்பொருளானால், சுயநல மனிதர்கள் என்பதே காட்சிப்பொருளாகும்…! ”
என்ற ஒற்றைவரியின் கற்பனை தொகுப்புகளே,
” கலியுகம் “
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “கலியுகம் epub” %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20EPUB.epub – Downloaded 2559 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “கலியுகம் mobi” %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.mobi – Downloaded 1530 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “கலியுகம் A4 PDF” %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20A4.pdf – Downloaded 2575 times –செல்பேசிகளில் படிக்க
Download “கலியுகம் 6 inch PDF” %E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20A6.pdf – Downloaded 1781 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 440
Leave a Reply