அனங்கன்
sukumarmay1962@gmail.com
மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com
மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:
அனங்கன்
sukumarmay1962@gmail.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
எதற்கு எழுதுகிறேன்?
தனி ஒருவன் இங்கு நாட்டைத் திருத்தவா கவிதை எழுதுகிறேன்……?!
கடந்து போகும் வாழ்க்கைப் பிழையினைக் காட்சிப்படுத்துகிறேன்……
நீதிப் பிழம்பினை எனக்குள் சுமந்து பொய்மையை எரிக்கின்றேன்……..
நானே பொய்யென உணரும் தருணம் இறந்து பிறக்கின்றேன்…….
என் சாம்பல் பரவும் புறவெளியெங்கும் என்னைப் பதிக்கின்றேன்……….
ஒரு நீர்த்துளி என்மேல் விழும் நேரமே வாழ்வை ரசிக்கின்றேன்……….
அனைத்து முரண்களும் கொண்ட வாழ்வில் எதை சரி செய்ய நினைக்கின்றேன்………..?!
முரண்படுதலே வாழ்வின் விதியென தீர்ப்பை முடிக்கின்றேன்!
அனங்கன்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
புது கிண்டில் கருவிகளில் படிக்க
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
மார்ச் 4 2018