fbpx

கலியுகம் – கவிதைகள் – M விக்னேஷ்

நூல் : கலியுகம்

ஆசிரியர் : M விக்னேஷ்


மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

அட்டைப்படம் : M விக்னேஷ்

vykkyvrisa@gmail.com

மின்னூலாக்கம் : M விக்னேஷ்
மின்னஞ்சல் : vykkyvrisa@gmail.com

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-Non-commercial-No Derivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

முன்னுரை

கண்ணபிரான் கண்மூட ,காசுபடைத்தவன் கடவுளாக, அதர்மத்தாய் வலி இல்லாமல் பெற்றெடுக்கிறது கலியுக பிள்ளை. நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாய் வளரும் குற்றங்கள், தீமைகளின் தவத்தின் பலனோ என என்னும் களியாட்டங்கள்.கடவுளும் கல்லானான்,காப்பவன் அவனோ மௌனமானான் .பிறப்பால் மனிதராகிறோம் ;இச்சையின் பிணைப்பால் மிருகமாகிறோம் .படைத்த உலகை மெல்ல அழித்து பலலட்ச வருடம் கடக்கிறோம்;சாதி ,மத ,சமயம் வழி தொடர்ந்து சங்கடங்களில் மூழ்கி திளைக்கிறோம்.கலியுகம் முடிந்தது ; உலகமும் அழிந்தது. கலங்கிய நெஞ்சோடு ,கடைசி மனிதனை கடந்து செல்கிறது கல்கி அவதாரம்.

“தர்மம் என்பது கேலிப்பொருளானால், சுயநல மனிதர்கள் என்பதே காட்சிப்பொருளாகும்…! ”
என்ற ஒற்றைவரியின் கற்பனை தொகுப்புகளே,

” கலியுகம் “

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “கலியுகம் epub”

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20EPUB.epub – Downloaded 1865 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “கலியுகம் mobi”

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D.mobi – Downloaded 851 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “கலியுகம் A4 PDF”

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20A4.pdf – Downloaded 1487 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “கலியுகம் 6 inch PDF”

%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%20A6.pdf – Downloaded 950 times –

 

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/Kaliyugam

புத்தக எண் – 440

Please follow and like us:
Pin Share

8 Comments

  1. John
    John September 27, 2018 at 4:37 pm . Reply

    பிரமாதமான படைப்பு
    புத்தகத்தின் கடைசி 10 கவிதைகள் படைப்பின் உச்சம்
    புத்தகம் முழுவதும் படித்தால் மட்டுமே உணரமுடியும்
    “கலியுகம் ” கடைசி யுகம் …!!!

    வாழ்த்துக்கள் ..!!!

  2. தீபிகா ராணி
    தீபிகா ராணி September 27, 2018 at 4:49 pm . Reply

    Heaven must have handpicked you for this job! May God’s spirit continue to inspire and direct you.
    Enthusiasm is the engine of your success at this work!

    Awesome book man!
    வாழ்த்துக்கள் நண்பா!!!

  3. தேவி
    தேவி September 27, 2018 at 4:59 pm . Reply

    கலியுகம் வேற level
    ஆரம்பம் முதல் முடிவு வரை காட்சிகள் கண்முன்
    “கல்கியின் கண்ணீர் ” மனித இனத்திற்கு சவுக்கடி
    வாழ்த்துகள்.

  4. ப்ரியா
    ப்ரியா September 27, 2018 at 5:09 pm . Reply

    கல்கியின் பக்கங்கள் ஒருவித பயத்தை உருவாக்குகிறது
    எதிர்காலத்தை கணித்த விதம் அபாரம்
    மேலும் இதுபோன்ற படைப்புக்களை 8 வரிகளில் வடித்தாள்
    படிப்பதற்க்கு மிக எளிதாக இருக்கும் ..

  5. லதா
    லதா September 27, 2018 at 5:15 pm . Reply

    இன்றைய நிகழ்வுகளை வடித்த விதம் அருமை
    கவிதையை முடித்த விதம் மிக அருமை

    “Best of Luck for Bright future “

  6. வாணி
    வாணி September 27, 2018 at 5:24 pm . Reply

    எழுதிய விதம் மிக நன்று
    எதார்த்த உண்மைகளை போட்டு உடைத்து
    எதிர்காலத்தை எழுதிவிடீர்கள்
    பிரமாதம்
    வாழ்த்துக்கள்

  7. கவி
    கவி September 27, 2018 at 5:27 pm . Reply

    ஒவ்வொரு படைப்புகளையும் நேர்த்தியாக வடிக்கீறீர்கள்
    All the best

  8. சிந்தியா
    சிந்தியா September 30, 2018 at 5:45 am . Reply

    புத்தகம் super.
    அடுத்த புத்தகம் எப்போது?

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...