கடவுளின் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ்

நூலாசிரியர் விக்னேஷ் அவர்களின் பிறந்தநாளான இன்று அவரது மின்னூலை வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். பல்லாயிரம் வாழ்த்துகள் விக்னேஷ். உங்கள் கனவுகள் யாவும் நனவாக FreeTamilEbooks குழுவினர் சார்பிலும் நூலாசிரியர்கள், வாசகர்கள் சார்பிலும் வாழ்த்துகிறோம்.

 

 

நூல் : கடவுளின் ஹைக்கூ

ஆசிரியர் : விக்னேஷ்


மின்னஞ்சல் : [email protected]

அட்டைப்படம் : விக்னேஷ்

[email protected]

மின்னூலாக்கம் : விக்னேஷ்
மின்னஞ்சல் : [email protected]

வெளியிடு : FreeTamilEbooks.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

 

 

முன்னுரை

“கண் கண்ட கடவுளை கவிஞனாக்கி”,

அவன் கண்ட இந்நாள் உலகை கருவாக்கி , உயிரும் மெய்யுமாய் இருப்பவன் சிந்தையில் உயிர்மெய் எழுத்துக்கள் உலாவவிட்டு , அண்டங்கள் காப்பவன் கரங்களில் அமிர்த தமிழை விளையாடவிட்டு, கற்சிற்பங்களில் ஒளிந்து திருக்கோயில் கொண்டவன் வெண் காகிதம் கொண்டு கவிச்சிற்பம் வடித்தால் ….???
என்ற கேள்விகளின் கற்பனை தொகுப்புகளே

“கடவுளின் ஹைக்கூ”

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “கடவுளின் ஹைக்கூ epub” kadavulin-haiku.epub – Downloaded 3412 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “கடவுளின் ஹைக்கூ mobi” kadavulin-haiku.mobi – Downloaded 1571 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “கடவுளின் ஹைக்கூ A4 PDF” kadavulin-haiku-poems.pdf – Downloaded 3733 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “கடவுளின் ஹைக்கூ 6 inch PDF” kadavulin-haiku-6-inch.pdf – Downloaded 1944 times –

 

 

Send To Kindle Directly

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/kadavulin-haiku

புத்தக எண் – 421


Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

11 responses to “கடவுளின் ஹைக்கூ – கவிதைகள் – விக்னேஷ்”

  1. Pon Kulendiren Avatar
    Pon Kulendiren

    தொடரட்டும் உங்கள் தமில் படைப்புகள் .கானடா வாழ் தமிழர்களோடு இதை பகிர்வேன்

    1. Vignesh M Avatar

      தங்களின் கருத்துகளுக்கு என் மனமார்ந்த நன்றிகள் …!!!

  2. sri Avatar
    sri

    புதுமை கலந்த அருமையான படைப்பு .
    வாழ்த்துக்கள் …!!!

  3. Deepi Avatar
    Deepi

    திருநங்கையின் பெருமை போற்றும் ஹைக்கூ தனித்துவம்
    அனைத்து ஹைக்குகளும் தனிரகம்
    அருமை .

  4. John Avatar
    John

    “கடவுளின் ஹைக்கூ ” நூலின் ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்
    இதுபோன்ற புது புது படைப்புகள் மேலும் படைக்க வாழ்த்துகிறேன் .
    Best Of Luck

  5. Anupriya Avatar
    Anupriya

    வாழ்த்துக்கள்.
    மேலும் பல புத்தகங்கள் எழுத வாழ்த்துகிறேன் .

  6. Chinthya Avatar
    Chinthya

    விக்னேஷ்க்கு பாராட்டுக்கள் ….
    மேலும் இதுபோன்ற வித்தியாசமான கதைக்களத்தில் கவிகள் படைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் .

  7. Ashwin Avatar
    Ashwin

    congrats…!!!

  8. Chinthiya Avatar
    Chinthiya

    Very nice kavithai. Different thinking keep going. All the best fr ur future works

  9. Hemalatha Avatar
    Hemalatha

    புதுமையான படைப்பு .
    வாழ்த்துக்கள்.

  10. ஜாக் பின் கௌதம் Avatar
    ஜாக் பின் கௌதம்

    அத்தனையும் அருமை! உங்கள் எழுத்துக்களும் எண்ணங்களும் தொடர்வதற்கு என் வாழ்த்துக்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.