ஆசிரியர், மின்னூலாக்கம் – சடையன் பெயரன் – [email protected]
அட்டைப்படம் – மனோஜ் குமார் – [email protected]
உரிமை – Creative Commons Attribution
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மின்னூல் வெளியிடு : http://FreeTamilEbooks.com
என் கவிதைகள்………
அன்புடையவர்களே…………………
வணக்கம்.என்னுடைய இந்த கவிதை நூல் வெளிவருகின்ற காலம் கண்டிப்பாக இதுவல்ல. இந்த கவிதைகளை நான் என்னுடைய கல்லூரியின் இரண்டாமாண்டு காலத்திலேயே எழுதிவிட்டேன்.ஆனால் எனக்கான வழிகாட்டியோ அல்லது ஊக்குவிப்பாளரோ இல்லாத காரணமாகத்தான் 5 ஆண்டுகால இடைவெளிக்கு பிறகு இந்த கவிதைகள் சிறகடிக்கத்தொடங்கியுள்ளன.எத்தனை ஆண்டுகள் சிறைபட்டாலும் என் கவிதைகள் நிரபராதிகள் என்பதால் சிறையிலிருந்து வெளிவந்துவிட்டன என்றே மகிழ்கின்றேன்.
நன்றி
சடையன் பெயரன்.
http://sataiyanpeyaran.blogspot.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “பெத்தவங்க – கவிதைகள் – epub” pethavanga-kavithaigal.epub – Downloaded 7360 times – 534.49 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “பெத்தவங்க – கவிதைகள் – mobi” pethavanga-kavithaigal.mobi – Downloaded 1858 times – 1.26 MBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “பெத்தவங்க – கவிதைகள் – A4 PDF” pethavanga-kavithaigal-a4.pdf – Downloaded 8902 times – 1.34 MBபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “பெத்தவங்க – கவிதைகள் – 6 inch PDF” pethavanga-kavithaigal-6-inch.pdf – Downloaded 6873 times – 1.38 MBஇணையத்தில் படிக்க – http://thatikavithaikal.pressbooks.com
புத்தக எண் – 219
செப்டம்பர் 27 2015
Leave a Reply