ஆசிரியர் – நிர்மலா ராகவன்
[email protected]
மின்னூலாக்கம் – த . தனசேகர்
[email protected]
அட்டைப்படம் – த . சீனிவாசன்
[email protected]
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
திருமணம் என்றாலே பல்வேறு கனவுகள் எழும், இருபாலருக்கும். நம் கதாநாயகனுக்கு உப்பு சப்பு இல்லாதிருக்கும் மணவாழ்க்கை அலுத்துவிடுகிறது. அதற்காக என்ன முட்டாள்தனமெல்லாம் செய்கிறான் என்று பாருங்கள் முதல் கதையில்.
யாருக்காவது உபயோகப்படுமோ என்று, `சிறுகதைகள் புனைய சில உத்திகள்’ என்பதைக் கட்டுரையாக எழுதி, சிறுகதை ஆக்கியது.
தத்தெடுக்கப்பட்ட ஒருவனின் மனப்போராட்டம் `யார் பிள்ளை?’யில்.
நாய், பூனை என்றாலே வெறுத்து விரட்டுபவர்கள் `குற்ற உணர்ச்சியே கருணையாக’ கதையைப் படிக்க வேண்டாம்.
இணக்கமான உறவற்ற ஒரு தம்பதியரின் மனப்போராட்டம் `வாரிசு’ கதையில்.
வயதானவர்கள் இறந்தால், ஒரு பழுத்த இலை உதிர்வதுபோல் அந்த நிகழ்வை ஏற்கும் அவர்களின் ஆன்மா. ஆனால், காலன் கெடு வைத்த நாளுக்கு முன்னரே ஒருவருக்குத் துர்மரணம் சம்பவித்தால், தனது முடிவைச் சற்றும் எதிர்பாராத நிலையில், தனது நிலை புரியாது, அவரது ஆவி அந்த இடத்திலேயே சுற்றிக்கொண்டு இருக்குமாம். (`விட்ட குறை’).
பாலியல் வதைக்கு ஆளான சிறுமியின் மனப்போராட்டம், அவளைப் புரிந்துகொள்ள முயன்ற தாயின் வேதனை இரண்டையும் சித்தரிக்கிறது `பிளவு’.
சிரிப்பில் ஆரம்பித்த இத்தொகுப்பு அயல்நாட்டுத் தொழிலாளி ஒருவனின் வாழ்க்கைப் போராட்டத்தால் ஏற்படும் வேதனையில் முடிகிறது.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “சண்டையே வரலியே epub”
sandaye-varaliye.epub – Downloaded 2724 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சண்டையே வரலியே mobi”
sandaye-varaliye.mobi – Downloaded 1146 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “சண்டையே வரலியே A4 PDF”
sandaye-varaliye.A4.pdf – Downloaded 2370 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “சண்டையே வரலியே 6 inch PDF”
sandaye-varaliye.6inch.pdf – Downloaded 1302 times –பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/sandaye-varaliye
புத்தக எண் – 304
ஜூலை 28 2017
[…] freetamilebooks.com/ebooks/sandaiye-varliye-short-stories/ […]