நூல் : ஸ்மார்ட் உலகத்து கதைகள்
ஆசிரியர் : ம்ரின்சோ நிர்மல்
மின்னஞ்சல் : nirmalcb@gmail.com
அட்டைப்படம் : டானியா
மின்னூலாக்கம் : த . தனசேகர்
மின்னஞ்சல் : tkdhanasekar@gmail.com
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அறிமுகம்
‘Black Mirror’ எனும் தொலைக்காட்சித் தொடரைப் பார்த்து, அதன் பாதிப்பில் எழுதப்பட்ட கதைகள் இவை. இன்று மலிவான சரக்காகிப்போனதில் மிக முக்கியமானது “எழுத்துக்கள்”. அந்த வகையில் இதுவும் ஒரு வித மலிவான சரக்கெனக் கொள்க. எழுத்தைக் குறித்து எவ்விதப் புனிதத்தன்மையும் இல்லாமல் இருப்பதையே விரும்புகிறேன். எனவே இதை டவுன்லோட் செய்யலாம். ப்ரிண்ட் எடுக்கலாம். கிழிக்கலாம். அழிக்கலாம்.
தீ வைத்துக் கொளுத்தலாம். குப்பையில் எறியலாம். அடுத்தவரிடம் வாசிக்கச் சொல்லலாம். பத்திரப்படுத்தியும் வைக்கலாம். மேலும் உங்கள் மனதில் தோன்றும் எதை வேண்டுமானாலும் செய்யலாம். வாசகனுக்கு அனைத்து உரிமையும் உண்டு.
நன்றி
அட்டைப்படம் வரைந்து கொடுத்த என் மகள் டானியாவுக்கும், பிழை திருத்தம் செய்து உதவிய சசிகலா, ராணி விக்டோரியாவுக்கும் மற்றும் எழுத ஊக்கம் தந்த ஃபேஸ்புக் நண்பர்களுக்கும்!
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “ஸ்மார்ட் உலகத்து கதைகள் epub”
smart_ulagathu_kathaigal.epub – Downloaded 2119 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “ஸ்மார்ட் உலகத்து கதைகள் mobi”
smart_ulagathu_kathaigal.mobi – Downloaded 654 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “ஸ்மார்ட் உலகத்து கதைகள் A4 PDF”
smart_ulagathu_kathaigalA4.pdf – Downloaded 2020 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “ஸ்மார்ட் உலகத்து கதைகள் 6 inch PDF”
smart_ulagathu_kathaigal6inch.pdf – Downloaded 809 times –
மார்ச் 2 2018
என் மொபைலில் ஃபைல் திறக்க வில்லை