fbpx

மூலிகை வளம்

herbalFreeTamilEbooks.com ன் இரண்டு ஆண்டு முடிவில் 200 ஆவது மின்னூல்.

குப்புசாமி

மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com

 

 

மூலிகைவளம்

பழங்காலத்தில் மூதாதையர்கள் உடல் ஆரோக்கியத்தைக் காப்பாற்ற மூலிகை செடிகளின் இலை, வேர், காய், பழம், பட்டை, மற்றும், விதைகளைப் பயன் படுத்தினர். பழங்காலத்தில் வாழ்ந்த சித்தர்கள், தன்வந்திரி, மூலனார், நாகர்ஜுனா, போன்றவர்கள் அறிவுத் திரனாலும் அனுபவத்தாலும் கண்ட உண்மைகளை பல மூலிகைகளைக் கண்டு பிடித்து ஏடுகளில் எழுதிவைத்துள்ளனர்.

சுமார் 4000 வருடங்களுக்கு முன்பே ரிக் வேதத்தில் முலிகை மருத்துவத்தைப் பற்றி எழுதப்பட்டுள்ளது. மற்றும் ஆயுர் வேதமருத்துவத்தில் கி.மு. 600 ல் மூலிகை குணம் தீர்க்கும் நோய்கள் பற்றி 341 மருந்துச் செடிகள் பற்றி எழுதப்பட்டுள்ளது. தற்பொழுதும் இது நடைமுறையில் உள்ளது. நம் இந்திய நாட்டில் சுமார் 2000 முதல் 7000 வகை மூலிகைச் செடிள், மரங்கள் உள்ளன. இவற்றில் 700 முதல் 1000 வரை மூலிகைச் செடிகள் நாட்டு மருந்துகள் தயாரிப்பிலும் 100 முதல் 150 மூலிகைகள் ஆங்கில மருத்துவத்திலும் பயன் படுத்தப்படுகின்றன. நம்மிடம் மூலிகை செடியிலிருந்து மூலப்பொருட்களைப் பிரித்தெடுக்க உகந்த மேம்பட்ட தொழில் நுட்பங்கள் இல்லாமையால் மூலிகை மருந்து உற்பத்தியில் நம் நாடு 15 வது இடத்தை வகிக்கின்றது. நமது நாட்டில் குறிஞ்சி, முல்லை, பாலை, மருதம், நெய்தல், போன்ற தட்ப வெப்ப நிலங்களில் வளரும் மூலிகைகள் உள்ளன. அதனால்ஏற்றுமதியில்முன்னேற்றம்அடைந்துள்ளோம். மூலிகை வளம் கொழிக்கும் நம் நாட்டில் தீராத நோய்களையும் பக்க விளைவுகள் இன்றி குணப்படுத்தவும், பிணியின்றி வாழவும் இயற்கையான முறையில் பயிர் செய்யப்பட்ட தானியங்கள், மூலிகைகள் வாங்கி உபயோகிக்கவும், ஆங்கில மருத்துவத்தை விட மூலிகை மருத்துவப் பணச்செலவு குறைவாக இருப்பதாலும், மேலும் பக்க விளைவுகளும் இல்லை என்பதாலும் மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆகவே பல வகை மூலிகைகளைப்பற்றி யாவரும் அறியவும், ரகசியம் எதுவும் மறைக்காமல் வெளியிடப்படும்.
க.பொ.குப்புசாமி கோவை-641 037

ஆசிரியர்  – குப்பு சாமி – [email protected]மூலம் http://mooligaivazam-kuppusamy.blogspot.in/

மூலங்கள் பெற்றது  – GNUஅன்வர் – [email protected]

மேலட்டை உருவாக்கம்: லெனின் குருசாமி – [email protected]

மின்னூலாக்கம் – த.சீனிவாசன் [email protected]

உரிமை – கிரியேட்டிவ் காமன்சு. எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

உரிமை Creative Commons Attribution-NonCommercial-NoDerivs

 

பதிவிறக்க*

 

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “மூலிகை வளம் epub”

mooligai-valam.epub – Downloaded 123148 times – 5.89 MB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “மூலிகை வளம் mobi”

mooligai-valam.mobi – Downloaded 23819 times – 10.63 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

 

Download “மூலிகை வளம் A4 PDF”

mooligai-valam-A4.pdf – Downloaded 66006 times – 5.40 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “மூலிகை வளம் 6 inch PDF”

mooligai-valam-6-inch.pdf – Downloaded 44914 times – 5.67 MB

 

இணையத்தில் படிக்க – http://mooligaivalam.pressbooks.com

 

புத்தக எண் – 200

ஜூலை 26 2015

 

 

Please follow and like us:
Pin Share

5 Comments

  1. Pughaz
    Pughaz July 26, 2015 at 2:45 pm . Reply

    Wow..good job …

  2. […] மூலிகை வளம் […]

  3. Najeem Sri Lanka
    Najeem Sri Lanka November 18, 2015 at 10:26 am . Reply

    A good job, thanks for all contributed specially for Author

  4. Km siddharthan
    Km siddharthan August 23, 2019 at 5:40 pm . Reply

    Super.thanks a lot

  5. P Kalirajan
    P Kalirajan October 28, 2020 at 7:34 am . Reply

    மூலிகைகள் குறித்த ஒரு விழிப்புணர்வை உண்டாக்கி வரும் தங்கள் சேவைக்கு வாழ்த்துக்கள். நம் பாரம்பாிய வைத்தியம் அறியாமல் ஆங்கில மருத்துவத்தில் லட்சக்கணக்கில் செலவு செய்து உடல்நலத்தை மேலும் கெடுத்து ஏராளமானவர்கள் மாண்டுகொண்டு இருக்கிறார்கள். தங்களைப் போன்றவர்கள் தொண்டு அமைப்புகள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ள வேண்டும்.

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...