fbpx

உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள்

UMTK

 

உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள் (கட்டுரைகள்)

கே.சண்முகவேல்

மின்னூல் வெளியீடு – FreeTamilEbooks.com

சென்னை

 

 

சுவரை வைத்துத்தானே சித்திரம் எழுத முடியும்.ஆரோக்கியம் இல்லாத மனிதன் வாழ்க்கையில் எத்தனை அடைந்து என்ன பயன்? சாதாரண தலைவலியிலிருந்து கொடுமையான புற்று வரை எத்தனை விதமான நோய்கள்.சில இன்னொருவரிடமிருந்து தொற்றுகிறது,சில பரம்பரையாக,உடல் இயக்க மாறுபாட்டால் வருகிறது.மனிதன் வலிந்து தேடிக்கொள்பவை என்று எத்தனை வியாதிகள்,எவ்வளவு மருந்துகள்.உடல் நலம் குறித்து பல பதிவுகளை பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.தொடர்ந்து அதைச்செய்யும் எண்ணமிருக்கிறது.ஆரோக்கியத்தை விட முக்கியமான ஒன்று இருக்கிறது என்பவர்கள் சளி பிடிக்குமே அப்போது சொல்லுங்கள்!

நோய்கள் தனிமனிதனுக்கு மட்டுமல்லாமல் தேசத்திற்கும் இழப்பை ஏற்படுத்துகின்றன.ஒருவர் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அன்று சம்பாதிக்கமுடியாமல் போகிறது.அரசு மருந்துகளையும்,மருத்துவரையும் தயாராக வைத்திருக்க வேண்டும்.தவறான நம்பிக்கைகளை அகற்ற சரியான தகவல்களைத் தெரிந்து கொள்ளவேண்டியது நமக்கு அவசியம்.

சுயமாக மருத்துவம் செய்துகொள்வதிலிருந்து சரியான பழக்கங்களைக் கடைப்பிடிப்பது வரை பல்வேறு தகவல்கள் இந்நூலில் தரப்பட்டுள்ளன.பல்லி சிறுநீர் போய்விட்டது என்று சொல்வார்கள்.ஆனால் அது வைரஸ் தொற்று என்பது எத்தனை பேருக்குத்தெரியும்? மருத்துவர் பரிந்துரைக்கும் மாத்திரைகளை அறிகுறி குறைந்தவுடன் தூக்கிப்போட்டுவிடுவது எப்படி ஆபத்தாகிறது?

எச்.ஐ.வி,காசநோய்,மார்பகப்புற்று,நெஞ்செரிச்சல்,தூக்கமின்மை உள்ளிட்ட முக்கியத்தகவல்கள் உங்களுக்காக……….

கே. சண்முகவேல்

மின்னஞ்சல் – krishnan.shanmugavel8@gmail.com

அட்டைப்படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com

அட்டைப்பட மூலம் – https://www.flickr.com/photos/japer64/4142749167/

மின்னூலாக்கம் – பிரியா – priyacst@gmail.com

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

பதிவிறக்க*

ஆன்டிராய்டு (FBreader app),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள் epub”

kirumigal.epub – Downloaded 12984 times – 848.18 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள் mobi”

kirumigal.mobi – Downloaded 2154 times – 1.74 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள் A4 PDF”

kirumigal-a4.pdf – Downloaded 11752 times – 3.95 MB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “உடலில் மறைந்திருந்து தாக்கும் கிருமிகள் 6 inch PDF”

kirumigal-6-inch.pdf – Downloaded 5104 times – 4.00 MB

 

 

புத்தக எண் – 77

சென்னை

 

ஜூன் 9  2014

 

Please follow and like us:
Pin Share

2 Comments

  1. […] http://freetamilebooks.com/ebooks/kirumigal உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ்.படிக்கலாம், பகிரலாம். […]

  2. சூப்பர்… சூப்பர் … சூப்பர் .. இத இத இதத்தான் நான் எதிர்பார்த்தேன்… நன்றி !!! >> கிளிக் சயின்டிபிக் ஜட்ஜ்மெண்ட்

Post Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது !

ஆனந்த விகடன் டாப் 10 இளைஞர்கள் விருது கிடைக்கப் பெற்றுள்ளோம். எழுத்தாளர்கள், வாசகர்கள், பங்களிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி!
புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக
7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!




உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

70 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...