மெரினாவின் பாரதி
இன்னொரு புதுக்கவிதை
இரா. ஜெகதீஷ்
கனவுசுதந்திரம்
வெளியீடு
மெரினாவின் பாரதி
இன்னொரு புதுக்கவிதை
இரா. ஜெகதீஷ் ©
முதல் பாதிப்பு: நவம்பர் 2017
பக்கம்: 65
Marinavin Bharathi
By R. Jagadish ©
First Edition: November 2017
Pages: 65
Printed in India
Kanavusuthanthiram Veliyeedu
Author Email: [email protected]
Phone: +91 917171 8722
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
அட்டைப்படம் – சண்முக வேல் “Shanmuga vel” <[email protected]>
மின்னூலாக்கம் – த.சீனிவாசன் [email protected]
முன்னுரை
மனிதன் அடைக்கப்பட்டவனாக இருந்தாலும்,
அவன் மனம் சுற்றி திரியும் அழகிய பட்டாம்பூச்சி..!
அதில் கூட்டுப் புழுவாய் தோன்றி
சிந்தனைகளால் வளர்ந்து..,
பட்டாம்பூச்சியாய் மாறும் பொழுது
இந்த உலகம் அவனுக்கு அழகிய வனமாகிறது..!
அப்படி கூட்டுப் புழுவாக மாறிய
என் சிந்தனைகளிடம் இருந்து..,
பிறந்தப் பட்டாம்பூச்சிதான்
இந்த கவிதை தொகுப்பு…!
என் கோவம் வரிகளாகின
என் காதல் கவிதையானது
சமுதாயக் குப்பையைச் சேர்த்து வைத்து எரிக்க,
பேனாவை காகிதத்தில் உரசி தீப்பொறியை
உருவாக்கும் முயற்சியே..,
இந்த கவிதை தொகுப்பு..!
என் பயணத்தில் நான் பலருக்கு
நன்றி கடன் பட்டிருக்கிறேன்.!
நன்றிகள் பல……..
இனி வருவோருக்கு..!
ஆதிமொழி தமிழுக்கும் ..!
என்னை பெற்றவர்களுக்கு
ரவி சுசிலா..!
அழகிய மருத்துவச்சிக்கு
டாக்டர். சுமந்தா..!
என் வாக்கியப் பிழையைத் திருத்தும்
தங்கைகள்
விசாலாட்சி, திவ்ய பாரதி – க்கு..!
என் உயர்வில் சிரிக்கும்
சுவாமினாதனுக்கு..!
நான் உயரத் துடிக்கும்
தயாளனுக்கு..!
நான் சிரிக்கப் பிறந்த என் தங்கை மகள்
சன்யுக்தா – விற்கு..!
என்னை செதுக்கிய
சென்னை சமூக சேவை குழுவிற்கு. .!
என் உலகை அழகாக்கிய
திக்குகள் எட்டும் குழுவிற்கு..!
இந்நேரத்தில் இந்த புத்தகத்தின் மூலம்
என் நன்றியை தெரிவிக்கிறேன்..!
இவண்
இரா. ஜெகதீஷ்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மெரினாவின் பாரதி epub”
marinavin-barathi.epub – Downloaded 1300 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மெரினாவின் பாரதி mobi”
marinavin-barathi.mobi – Downloaded 805 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “மெரினாவின் பாரதி A4 PDF”
marinavin-barathi.pdf – Downloaded 1390 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “மெரினாவின் பாரதி 6 inch PDF”
marinavin-barathi-6-inch.pdf – Downloaded 968 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/MarinavinBarathi
புத்தக எண் – 326
நவம்பர் 11 2017
Really gud and thought full quotes ? really super
This s so good. I really luved this to read
Great job… Congratulations brother…
வாய்ப்புக்கு நன்றி
Awesome book
Azamana varegal .. vazthukal to writter
கவிகைள் அழகு
அருமையான வரிகள் , அழகான கவிதைகள்
Wow super brother… Easy ah manasila pathira maathira iruku… I loved it
Super Anna congratulations