வகுப்பறைச் சாரல்கள்
அழகிய தூரல்களாய்
ஆசிரியர் – நவீன் ராஜ் தங்கவேல் –[email protected]
மின்னூலாக்கம் – அட்டைப்படம் – நவீன் ராஜ் தங்கவேல்
மின்னூல் வெளியிடு : http://FreeTamilEbooks.com
சென்னை
Creative Commons Attribution-ShareAlike 4.0 International License
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
நூலின் அறிமுக உரை
இக்கவிதை தொகுப்பின் கீழ் இடம்பெற்றிருக்கும் கவிதைகள் அனைத்தும் எனது கல்லூரி வகுப்பறையில் தூரிய சாரல்கள். இவற்றுள் பல கவிகள் காதலை பற்றியும் சில கவிகள் பொது சிந்தனைகளையும் குறிக்கும்.
இக்கவிகள் அனைத்தையும் நான் காதலன் என்னும் முறையில் எழுதினேன்; ஆம் காதலன் தான் காதலின் மீது, கவிகளின் காதலன். இத்தொகுப்பில் உள்ள வரிகள் அனைத்தும் என் மனதினில் தோன்றிய உணர்ச்சியின் அடையாளங்கள்.
குறைகள் இருப்பின் மன்னித்தருளுங்கள்; நிறைவாய் இருப்பின் பாராட்டுங்கள்…..!
— நவீன் ராஜ் தங்கவேல்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “வகுப்பறைச் சாரல்கள் epub”
vagupparai-saralgal.epub – Downloaded 5163 times – 411.91 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “வகுப்பறைச் சாரல்கள் mobi”
vagupparai-saralgal.mobi – Downloaded 1159 times – 816.77 KBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “வகுப்பறைச் சாரல்கள் A4 PDF”
vagupparai-saralgal-A4.pdf – Downloaded 9145 times – 1,009.26 KBபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “வகுப்பறைச் சாரல்கள் 6 inch PDF”
vagupparai-saralgal-6-inch.pdf – Downloaded 6607 times – 1.03 MB
இணையத்தில் படிக்க – http://naveenraj.pressbooks.com
புத்தக எண் – 204
ஆகஸ்டு 26 2015
[…] […]