மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்)
முஹம்மது அலி
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com
சென்னை
மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License..
இறைவன் அருளால் என்னால் முடிந்த அளவு நான் பெற்ற அறிவை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொடுப்பதில் ஒரு நிறைவு கொள்கின்றேன்.
உங்களில் உயர்ந்தோர் தான் பெற்ற கல்வியை மற்றவருக்கு எடுத்து உரைப்பவரே.அது தன் புகழ் நாடி இல்லாமல் இறையருள் நாடி இருக்கும்போது அந்த சேவை இறைவனால் ஏற்றுக் கொள்ளப்பட்டு அந்த சேவையை செய்தவருக்கு நன்மை வந்தடைவதுடன் அதனால் மற்றவர்களும் பயனடைகின்றனர்.
இதில் காணும் கட்டுரைகளும் ,கவிதைகளும் எனக்கு ஓய்வு கிடைக்கும் பொழுது எனது மனத்திருப்திக்காகவும் மற்றும் சேவை உணர்வோடும் http://anbudanseasons.blogspot.in/ அன்புடன் சீசன்ஸ் வலைப் பூவில் எழுதி வெளிவந்தவைகள். அதனை மின்நூல் வடிவில் கொண்டு வருவதில் மிகவும் மகிழ்கின்றேன் . அதற்கு மிகவும் உதவும் FreeTamilEbooks குழுவிற்கு எனது அன்புடன் நன்றிகள்
எனது இந்த நூலை, தந்தை அல்ஹாஜ் சி . ஈ. அப்துல் காதர் சாஹிப், தாய் உம்மு சல்மா பீவி இருவருக்கும் நான் சமர்ப்பணம் செய்வதில் பெருமிதம் கொள்கின்றேன் .
அன்புடன்,
அ முஹம்மது அலி ஜின்னா, பி. ஏ., பி. எல்.,
நீடூர்.
அட்டைப்படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப்பட மூலம் – http://pixabay.com/en/watercolour-painting-technique-255694/?oq=painting
மின்னூலாக்கம் – பிரியா – priyacst@gmail.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) epub”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “மனதில் தோன்றிய எண்ணங்கள் (கவிதைகள்) 6 Inch PDF”
புத்தக எண் – 74
சென்னை
மே 26 2014
[…] http://freetamilebooks.com/ebooks/manadhil-tondriya-ennangal/ […]
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/manadhil-tondriya-ennangal […]