உயிரானது தனக்கான பெற்றோர்களைத் தேர்ந்தெடுத்துக் குழந்தையாகப் பிறப்பதைப் போல ஒவ்வொரு படைப்புகளும் தன்னை வெளிப்படுத்த படைப்பாளியைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறது. அது கவிதையாகவோ, கதையாகவோ, ஓவியமாகவோ, சிற்பமாகவோ வெளிபட்ட பின்னர், தன்னை ரசித்துத் தேர்ந்தெடுப்பவனை நோக்கி தவமியற்றிக் காத்திருக்கிறது. அதன் தவப் பலனால் அப்படைப்பினை கொண்டாடும் ரசிகன் கிடைக்கிறான்.
இந்நூலில் இருக்கும் கவிதைகள் தங்களை வெளிப்படுத்த என்னைத் தேர்ந்தெடுத்துக் கொண்டதாகவே எனக்குப் படுகிறது. அதனால் என் பணி எளிதாக முடிவடைந்துவிட்டது. இனி அக்கவிதைகள் தங்களுக்கான ரசிகர்களைத் தவமிருந்து பெற்றுக் கொள்ளட்டும்.
கவிதைகளைத் தேர்ந்தெடுத்து தந்த காதல் மனைவி பிரியாவிற்கும், மின்னூலாக்கம் செய்ய உதவிய திரு.சீனிவாசன் அவர்களுக்கும், மின்னுலாக்கிய சிவமுருகன் பெருமாள் அவர்களுக்கும், வெளியிட்ட பிரீதமிழ்ஈபுக்ஸ் குழுவிற்கும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளேன்.
அன்புடன்,
ஜெகதீஸ்வரன் நடராஜன்.
உருவாக்கம் / மேலட்டை உருவாக்கம் : ஜெகதீஸ்வரன் நடராஜன்
மின்னஞ்சல்: [email protected]
மின்னூலாக்கம் : சிவமுருகன் பெருமாள்
மின்னஞ்சல்: [email protected]
வெளியீடு – பிரீ தமிழ் ஈ புக்கஸ் குழு
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “காதல் தந்த தேவதைக்கு”
KadhalThanthaDevathai.epub – Downloaded 9681 times – 387.20 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “காதல் தந்த தேவதைக்கு”
KadhalThanthaDevathai.mobi – Downloaded 1743 times – 805.05 KBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “காதல் தந்த தேவதைக்கு”
KadhalThanthaDevathai_A4.pdf – Downloaded 5463 times – 482.78 KBபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “காதல் தந்த தேவதைக்கு”
KadhalThanthaDevathai_6inch.pdf – Downloaded 2079 times – 491.23 KB
புத்தக எண் – 140
பிப்ரவரி 14 2015
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/kadhalthandadevathaiku/ […]