தீப்பந்தம் – குறுங்கவிதைகள்
கா.பாலபாரதி
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
மின்னூலாக்கம் – மேலட்டை உருவாக்கம் – லெனின் குருசாமி – [email protected]
உங்களுடன் ஒரு நிமிடம்…
மின்னூல் வாசகர்கள் அனைவருக்கும், உள்ளம் நெகிழ்ந்த வணக்கங்கள்! இந்த மின்னூல் முழுவதும், ஓரிரு வரிகளில் அமைந்த நுண்பதிவுகள், கவி நயத்தோடு நிரப்பப்பட்டுள்ளது. குறும் செய்திகளாகவும், வண்ணப் படங்களின் மேல் எழுதப்பட்ட வாசகங்களாகவும், பயணம் செய்த எனது சிந்தனைகளை, நண்பர்கள் கேட்டுக் கொண்டதன் விளைவாக, மின்னூலாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
இதற்கு முன், இத்தளத்தின் வழியாக வெளியான எனது இரண்டு கவிதை நூல்களால், வெளியிலிருந்து பல்வேறு வாய்ப்புகள் வந்து, என் வளர்ச்சியைத் தூண்டிய வண்ணம் உள்ளது. அதற்காக, இலவசத் தமிழ் மின்னூல் தளக் குழுவினர் அனைவருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் சேவையோடு என்னையும் அர்ப்பணித்துக்கொள்கிறேன்.
இனி நான் பேசுவதைவிட, இந்த மின்னூல் உங்களிடம் பேசட்டும். நன்றி!
கா.பாலபாரதி
மின்னஞ்சல்: [email protected]
கைபேசி: 9715329469
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “தீப்பந்தம் - குறுங்கவிதைகள் epub”
theepantham-short-poems.epub – Downloaded 3599 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “தீப்பந்தம் - குறுங்கவிதைகள் mobi”
theepantham-short-poems.mobi – Downloaded 980 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “தீப்பந்தம் - குறுங்கவிதைகள் A4 PDF”
theeppantham-short-poems-A4.pdf – Downloaded 2876 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “தீப்பந்தம் - குறுங்கவிதைகள் 6 inch PDF”
theeppantham-short-poems-6-inch.pdf – Downloaded 1720 times –இணையத்தில் படிக்க – http://theeppantham.pressbooks.com
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/theepantham-short-poems
புத்தக எண் – 235
டிசம்பர் 28 2015
[…] […]
[…] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/theeppandham-short-poems/ […]