மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
சென்னை
இனியவை நாற்பது (கட்டுரை) Copyright © 2014 by Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
தமிழ் இலக்கியங்களை அனைவரும் முழுமையாகப் படித்தல் என்பது இயலாது. காரணம் நமது கல்வி முறை. தனித் தமிழில் பட்டப் படிப்புகள் படித்தவர்கள்கூட எல்லா இலக்கியங்களையும் பாடத் திட்டத்தில் படித்திருக்க வாய்ப்பில்லை. ஆர்வம் காரணமாக அவரவர்க்குப் பிடித்தமான இலக்கியங்களைப் படித்து அதில் முழுமையான புலமை பெற்றவர்கள் பலர் உண்டு. அப்படிப்பட்ட ஆர்வத்தை முடிந்த வரை பலருக்கும் ஊட்டவேண்டுமென்கிற எண்ணத்தில் சில இலக்கியங்களின் உட்பொருளை இங்கே கதை வடிவில் கூறினால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடு இந்த கட்டுரைத் தொடர். படித்தபின் உங்கள் கருத்துக்களை எழுத்தில் வடித்துக் கொடுங்கள். நன்றி.
தஞ்சை வெ.கோபாலன்
மின்னஞ்சல்: privarsh@gmail.com
அட்டைப் படம் – ப்ரியமுடன் வசந்த் – vasanth1717@gmail.com
அட்டைப் பட மூலம் – https://www.flickr.com/photos/puntodevista/231159705
மின்னூலாக்கம் – பிரியா – priyacst@gmail.com
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
பதிவிறக்க*
ஆன்டிராய்டு (FBreader app), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “இனியவை நாற்பது epub”
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “இனியவை நாற்பது mobi”
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “இனியவை நாற்பது A4 PDF”
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “இனியவை நாற்பது 6 Inch PDF”
புத்தக எண் – 82
சென்னை
ஜூன் 17 2014
[…] http://freetamilebooks.com/ebooks/iniyavai-40/ […]
சிறு வயதினிலே குழந்தை களுக்கு இலக்கிய சினிமா பாடல்களுக்கு பதிலாக இலகியபாட்ல்களை சொல்லிதரும் காட்சிகளை திரைப்ன்பட்ங்கள் மூலமாக் கற்றுதறும் காட்சிகள் இடம்பெற வேண்டும்
அப்போதுதான் திரைப்பட இயக்குனர்களை கையெடுத்து கும்பிடுவார்கள் இல்லைவ்யேல் தன்ணியடிக்கிரவனைனையும் ரவுடிபையல்களையும் திரைப்படங்களில் காட்டிகொண்டிருகுகும் இயக்குனர்கள் சிலசந்ததியால் அவமானப்படுத்தபடுவார்கள்