கொலுசு மின்னிதழ் தனது எட்டாவது இதழில்
மகளிர் தின வாழ்த்துகளைக் கூறி உங்களை சந்திப்பதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறது.
இந்த இதழிலிலும் சிறப்பான கவிதைகள், கதைகள், கட்டுரைகள் என
அருமையான படைப்புகளோடு உங்களை சந்திக்க வருகிறாள் கொலுசு.
படைப்பாளிகளைஊக்குவிப்பதில்
வாசகர்களின் பங்கு மிக மிக முக்கியமானது. வாசகன் இல்லையேல்படைப்பாளி மெல்ல
மெல்ல தேய்ந்து, ஒரு கட்டத்தில் காணாமல் போய்விடுவான்.
படைப்புகளையும், படைப்பாளிகளையும்
மனம் திறந்து பாராட்டுங்கள். கொலுசில் பிடித்த படைப்புபற்றிய உங்களின்
மேலான விமர்சனங்களை kolusu.fb@gmail.com என்ற மின்அஞ்சலுக்கு ஐந்து வரிகளுக்கு மிகாமல்
எழுதி அனுப்புங்கள். சிறந்தவிமர்சனங்களுக்கு பரிசுகளும்
காத்திருக்கின்றன.
கொலுசு தனது அடுத்தமுயற்சியாக, பொள்ளாச்சி பகுதியில்
மக்களின் வாசிப்பு திறனை மேம்படுத்தசுமார் 20,000
புத்தகங்கள் கொள்ளளவு கொண்ட ஒரு பொது
நூலகம் ஒன்றை , அமைக்கமுயற்சிகள் எடுத்து வருகிறது.
நூலகம் அமைப்பதற்கான ஆகும் முழுசெலவுகளையும் கொலுசு
மின்னிதழ் ஏற்றுக்கொள்கிறது. ஆனால்,
புத்தகங்களைதங்களிடம் இருந்து
தான் எதிர்பார்க்கிறோம். தற்சமயம் எங்களிடம் 500
புத்தகங்கள் மட்டுமே உள்ளது. எங்களால்
மட்டுமே 20,000 என்ற அந்த இலக்கைஅடைவது சாத்தியமில்லை என்றும், தங்களின் ஆதரவோடு
தான் அதை அடைய இயலும்என்பதை நாங்களறிவோம்.
எனவே,
தங்களால் முடிந்த பழைய அல்லது புதியகதை, கவிதை, கட்டுரை, நாவல், மற்றும்
சிறுவர்களுக்கான நூல்கள் இப்படிஎதுவாயினும் எங்களுக்கு தந்து
உதவுங்கள்.
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
Creative Commons Attribution-NonCommercial-NoDerivs
குறிப்பிடுதல் – இலாபநோக்கமற்ற , வழிப்பொருளற்ற (CC-BY-NC-ND)
நிறுவனர் – ஆசிரியர்
மு. அறவொளி (9486105615)
முதன்மை ஆசிரியர்
க. அம்சப்ரியா
ஆசிரியர் குழு
இரா. பூபாலன்
புன்னகைபூஜெயக்குமார்
இணையதளம்
www.kolusu.in
(இதழ் வெளியீடு : பிரதி மாதம் 10 )
படைப்புகள் அனுப்ப kolusu.in@gmail.com
(கடைசி தேதி : பிரதி மாதம் 25 )
படைப்புகள்பற்றியவிமர்சனங்களைஅனுப்ப
kolusu.fb@gmail.com
(கடைசி தேதி : பிரதி மாதம் 25 )
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “கொலுசு – மார்ச் - 2016 - epub”
kolusu_mar.epub – Downloaded 2555 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “கொலுசு – மார்ச் - 2016 - Mobi”
kolusu_mar_2016.mobi – Downloaded 783 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “கொலுசு – மார்ச் - 2016 A4”
kolusu_mar_2016_A4.pdf – Downloaded 2339 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “கொலுசு – மார்ச் - 2016 - 6inch”
kolusu_mar_2016_6inch.pdf – Downloaded 1001 times –புத்தக எண் – 248
மார்ச் 17 2016