Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..!

முனைவர்.க.சுபாஷிணி

[email protected]

அட்டைப் பட மூலம் – முனைவர்.க.சுபாஷிணி – [email protected]

அட்டைப் பட வடிவமைப்பு – ஜெகதீஸ்வரன் நடராஜன்

மின்னூலாக்கம் – ஜெயேந்திரன்  – [email protected]

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

என் தேடலுக்கு சுகம் தரும் வாசிப்பில்……

….. என்னைக் கவர்ந்த மேலும் ஒரு நூல்..!

குறிப்பு: 2013ம் ஆண்டு மே மாதம் டான் ப்ரவுனின் ஆறாவது நாவலான இன்ஃபெர்னோ உலகின் பல நாடுகளில் வெளியிடப்பட்டது. ஏற்கனவே இவரது ஏனைய ஐந்து நாவல்களையும் வாசித்ததனால் அவரது எழுத்தின் மைய அம்சமாகத் திகழும் வரலாற்று பார்வையிலும் ஆய்வுப் பார்வையில் மிகுந்த ஈடுபாடு எனக்கிருக்கின்றது.

2013ம் ஆண்டில் ஏப்ரல் மாதத்தில் இறுதியிலும் மே மாத ஆரம்ப வாரத்திலும் இத்தாலியின் சில பகுதிகளில் சுற்றுலா சென்று திரும்பியிருந்தேன். ப்ளோரன்ஸ், சியென்னா ஆகிய நகருக்குச் சென்று வந்த நினைவுகள் பசுமை குறையாமல் இருக்க இந்த நூல் வாசிப்பும் தொடங்க .. இந்த வாசிப்பு அனுபவமே என் சிந்தனையில் சுவாரஸியமான புதுமையான ஒரு விர்ச்சுவல் பயணமாக எனக்கு அமைந்தது.

வாசித்து முடித்து சில குறிப்பிட்ட விஷயங்களைப் பதிந்து வைக்க விரும்பி ஒரு இழையாக மின்தமிழில் தொடங்கிய இந்தத் தொடர் சிறு மின்னூலாக வடிவம் பெறுகின்றது.

Download free ebooks

ஆன்டிராய்டு (FBreader app),  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..! epub” reading_inferno.epub – Downloaded 6518 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..! mobi” reading_inferno.mobi – Downloaded 2777 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..! A4 PDF” reading_inferno_a4.pdf – Downloaded 12072 times –

செல்பேசிகளில் படிக்க
Download “Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..! 6 inch PDF” reading_inferno_6_inch.pdf – Downloaded 5133 times –

புத்தக எண் – 83

சென்னை

ஜூன் 18  2014

மேலும் சில நூல்கள்

  • ஆதலினால் காதல் செய்வீர் – கட்டுரைகள்
  • கோவை ஞானி – நேர்காணல்கள் தொகுப்பு – கட்டுரைகள் – இராமசாமி துரைப்பாண்டி
  • மரணமடைந்த எழுத்துக்களின் புலம்பல் – நேதாஜிதாசன்
  • உடல் மனம் உள்ளே – கட்டுரைகள் – அன்பரசு சண்முகம்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

7 responses to “Robert Langdon is back..! இன்ஃபெர்னோ.. என் வாசிப்பில்..!”

  1. ஹரீஷ் Avatar
    ஹரீஷ்

    பகிர்ந்ததற்க்கு நன்றி! 🙂

  2. பா.ஹரிஹரன் Avatar

    நங்கள் பதிவு மிகவும் நன்றாக இருக்கின்றது.

  3. avudaiappam Avatar
    avudaiappam

    அருமை

  4. seetha Avatar
    seetha

    First time. So no comment

  5. jegatheeswaran Avatar
    jegatheeswaran

    hello.. can anyone please help me to get ENATHU MADURAI NINAIVUGAL book,, or share me link to download e-book in pdf format

  6. kavi Avatar
    kavi

    IMMORTALS OF MELUHA book tamila kidaikuma

    1. admin Avatar
      admin

      தங்கள் படைப்புகளை அனைவரும் இலவசமாகப் படித்துப் பகிரும் வண்ணம் தகுந்த உரிமத்தில் தரும் எழுத்தாளர்களின் நூல்களைத் தான் இங்கு வெளியிடுகிறோம். IMMORTALS OF MELUHA போல் சந்தையில் சூடாக விற்பனையாகும் நூல்களுக்கு இவ்வாறான உரிமை கிடைப்பது ஐயமே. எனவே, இவற்றை நாங்கள் வெளியிடுவது கடினம். எழுத்தாளர், பதிப்பாளர் ஆகியோரின் முறையான அனுமதியின்றி நாங்கள் எந்த நூலையும் வெளியிடுவதில்லை. நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.