நூல் : எழுதுகோல் கவிதைகள்
ஆசிரியர் : ச ரவிச்சந்திரன்
மின்னூலாக்கம் : த . தனசேகர்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
நூல் ஆசிரியர் அறிமுக உரை
நூல் ஆசிரியர் ச ரவிச்சந்திரன். இவரின் வாழிடம் பேரறிஞர் அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரம் இவர் ஐம்பத்திநான்கு அகவை நிரம்பியவர் இருபத்தி ஐந்தாண்டுகள் தமிழக காவல் துறையில் பணியாற்றி விருப்ப ஓய்வு பெற்றவர் இவர் ஏறத்தாழ நான்கு ஆண்டுகள் கல்லூரி விரிவுரையாளராக பணியாற்றி யுள்ளார் இவரது கல்வித்தகுதிகள்
இளங்கலை : வணிகவியல்
முதுகலை : பொருளியல்
முதுகலை : ஆங்கிலம்
முதுகலை : வணிகவியல்
இளம் முனைவர் : பொருளியல்
பட்டயங்கள் :
முதுகலை பட்டயம் : முதுகலை கணினி பயன்பாடு
இளங்கலை பட்டயம் : ஆங்கிலம் கற்பித்தல்
சான்றிதழ் கல்வி : சரக்கு மற்றும் சேவை வரி
இவர் தமிழ் மொழியில் ஏறத்தாழ முன்னூறு கவிதைகளும் ஆங்கிலத்தில் முன்னூறுக்கும் மேற்பட்ட கவிதைகளும் எழுதியுள்ளார் இவரது ஆங்கில கவிதைகள் பல்வேறு தேசிய மற்றும் சர்வ தேச மின்வலை தளங்களில்
பிரசூரமாகியுள்ளது இவரது தமிழ் கவிதைகள் பெரும்பாலும் வார்ப்பு என்ற மின்னிதழில் பிரசூரமாகியுள்ளது
எழுதுகோல் கவிதைகள் இவரது முதல் தமில் கவிதை தொகுதியாகும்
இதன் வரவேற்பும் அங்கிகாரமும் அடுத்தடுத்த தொகுதிகளின் வெளியீட்டுக்கு உதவும்
எழுதுகோல் கவிதைகள்
முரண்பட்ட நிகழ்வுகளின் தாக்கத்தால் முரண்பட்ட கவிதைகளின் ஊர்வலம் முடிந்தவரை என் எழுதுகோலை தீட்டி எழுதிய கவிதைகளை உங்கள் பார்வைக்கும் விமரிசனங்களுக்குமாய் அனுப்புகிறேன்
ஆர்ப்பரித்து வரட்டும் உங்கள் விமர்சனங்கள் அலை அலையாய் என் கவிதைகளை அலங்கரித்து என்னையும் களிப்பிக்கட்டும்
கவிஞர் ச .ரவிச்சந்திரன்
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “எழுதுகோல் கவிதைகள் epub” ezhuthukol_kavithaigal.epub – Downloaded 2111 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “எழுதுகோல் கவிதைகள் A4 PDF” ezhuthukol_kavithaigalA4.pdf – Downloaded 2550 times –செல்பேசிகளில் படிக்க
Download “எழுதுகோல் கவிதைகள் 6 Inch PDF” ezhuthukol_kavithaigal6inch.pdf – Downloaded 2076 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 369
மார்ச் 22 2018
Leave a Reply