வேண்டுவன யாவும் கிட்டும்
முதல் பாகம் : சுவர்கத்தின் நுழைவாயில்
ஜேம்ஸ் ஆலன்
தமிழில்: சே.அருணாசலம்
மின்னஞ்சல்: arun2010g@gmail.com
அட்டைப்படம்: நஸ்ரின் (இலங்கை)
மின்னஞ்சல்:Nazreenexe@outlook.com
All these things added
part i : entering the kingdom
James Allen
(ஆங்கில முதன்நூல்: ENTERING THE KINGDOM (1903)
மின்னூலாக்கம் – த.சீனிவாசன் tshrinivasan@gmail.com
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
வெளியிடு – FreeTamilEbooks.com
வெளி இருக்கும் நன்பர்களின் அறியாமை நிறைந்த முட்டாள்தனமான பேச்சுகளையோ அல்லது (அவன்)உள் இருக்கும் எதிரிகளின் கூச்சல்களையோ பொருட்படுத்தாமல் அவன் துனிச்சலாக முன்னேறி செல்லட்டும். பேரார்வத்துடனும் பெருவிருப்பத்துடனும் தேடுதல் முயற்சியில் ஈடுபடட்டும். தன் உயர் குறிக்கோளை எப்போதும் புனிதஅன்பின் விழிகளின் வழியே தேடியவாறே இருக்கட்டும். மனதிலிருக்கும் சுயநல உள்நோக்கங்களை, உள்ளத்திலிருக்கும் களங்கமான ஆசைகளை, ஒவ்வொரு நாளும் களைந்து எறியட்டும். இந்த முயற்சியில் பல நேரம் அவன் இடறி விழுவான். தோல்வியை சந்திப்பான். ஆனால் மீண்டும் எழுந்து தொடர்ந்து முன்னேறட்டும். ஒவ்வொரு இரவிலும், தன் இதயத்தின் அமைதியில் அன்றைய நாளின் பயணத்தை நினைவு கூரட்டும். அன்று எத்தனையோ தோல்விகளும் சறுக்கல்களும் அவனுக்கு ஏற்பட்டு இருந்தாலும், அவன் தொடுத்த புனித போரின் காயங்களே அவை என்று எண்ணிப்பார்த்து சோர்வடையாமல் இருக்கட்டும். அவன் தோல்வி அடைந்து இருக்கலாம். ஆனால் ஆரவாரமின்றி வெற்றிக்கு மிக அருகே வந்து தோற்று இருக்கிறான். தன்னை வென்று ஆள வேண்டும் என்று உள்ளம் கொண்டவனுக்கு இன்றைய தோல்வி நாளைய வெற்றிக்கு வழி அமைக்கும்
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “சுவர்கத்தின் நுழைவாயில் epub” entering-the-kingdom.epub – Downloaded 1624 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சுவர்கத்தின் நுழைவாயில் mobi” entering-the-kingdom.mobi – Downloaded 494 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “சுவர்கத்தின் நுழைவாயில் A4 PDF” entering-the-kingdom-A4.pdf – Downloaded 1820 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
ஜனவரி 25 2018
Thanks, YeHoVaH Bless you…