ஆசிரியர் : கி . நடராஜன்
மின்னூலாக்கம் : த . தனசேகர்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை:
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
என்னுரை
திருக்குறள் மூன்றாம் பாலான இன்பத்துப் பாலுக்கு மட்டும் தனியே கண்ணதாசன் தன்னுடைய எண்ணம் என்ற இதழில் கவிதை நடையில் உரை எழுதியிருக்கிறார். குறள்நெறிச் செல்வர் அ.சொ.சண்முகனாரும் திருக்குறள் இன்பத்துப் பாலுக்குப் புதுக்கவிதையில் உரை எழுதியிருக்கிறார். கவிஞர்.நீலமணியும் திருக்குறள் இன்பத்துப் பாலின் 25 அதிகாரங்களுக்கும் உரையைப் புதுக்கவிதையாக எழுதி இருக்கிறார். நானும் இன்பத்துப் பாலுக்கு உரையைப் புதுக்கவிதையாக எழுதி இருக்கிறேன். அனைவர் மனங்களையும் இந்த நூல் மகிழ்விக்கும் என்றே நான் எண்ணுகிறேன்.
அன்புடன்,
கி. நடராஜன்,
மனை எண்- 13,
ஆண்டாள் தெரு,
அய்யப்பா நகர்,
திருச்சி – 620 021.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “மூன்றாம் பால் முத்துக்கள் epub” moondram_pal.epub – Downloaded 1568 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “மூன்றாம் பால் முத்துக்கள் A4 PDF” moondram_pal-A4.pdf – Downloaded 1977 times –செல்பேசிகளில் படிக்க
Download “மூன்றாம் பால் முத்துக்கள் 6 inch PDF” moondram_pal-6inch.pdf – Downloaded 1180 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 342
பிப்ரவரி 10 2018






Leave a Reply