நூல் : மின் மினி ஹைக்கூ
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை :Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
“மின் மினி ஹைக்கூ” ஹைக்கூ வடிவில் என் முதல் புத்தகம் .பெரும்பாலும் ஹைக்கூ கவிதைகள் வெவ்வேறு தலைப்புகளை உள்ளடக்கி தொகுக்கப்பட்டவைகளாக உள்ளது .அதில் இருந்து சற்று மாறுபடும்விதமாக சராசரி மனிதனின் ஒருநாள் நிகழ்வுகளின் காட்சிகளை வரிசைப்படுத்தி வரைகிறேன்.
எதார்த்தமனிதனின் சலிப்பான வாழ்க்கையில் மாற்றம் காண முயல்கிறான் .எனினும் அக் கனவுகள் யாவும் மின்மினியாய் சிறு இன்பங்களை தூவி கனவாகவே கரைகிறது .சுற்றமும் சூழலும் மாறும் வரை நம் மாற்றம் பெரும் பலன் தராது என்பதின் ஒற்றை வரியே மின் மினி ஹைக்கூ.
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “மின் மினி – ஹைக்கூ epub” minmini-haiku.epub – Downloaded 2411 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “மின் மினி – ஹைக்கூ A4 PDF” min%20mini%20haiku%20A4.pdf – Downloaded 3011 times –செல்பேசிகளில் படிக்க
Download “மின் மினி – ஹைக்கூ 6 inch PDF” minmini%20haiku%20A6.pdf – Downloaded 1300 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 366
மார்ச் 19 2018






Leave a Reply