எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள்

Eruzhvali

 

பலராமன்

[email protected]

http://balaraman.wordpress.com

 

அட்டைப் படம் – ராஜேஷ் (Twitter தளத்தில் @krajesh4u)

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

உரிமை : Creative commons Attribution 2.5 India

வெளியீடு : FreeTamilEbooks.com

மின்னூலாக்கம் – பலராமன்

 

எறுழ்வலி எனும் பதிவில் பலராமன் எழுதிய சில சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டது. நகைச்சுவை, காதல், அறிவியல் புனைவு போன்ற பல வகையான சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் விதமும், எழுத்து நடையும் ஒவ்வொரு சிறுகதையிலும் புதுமையாக இருக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. கவிதைகளிலும் புதிய முயற்சிகள் கையாளப்பட்டிருக்கிறது. அதுபோக, முடிந்தவரை பிறமொழிச் சொற்களைப் பயப்படுத்தாது தனித்தமிழ் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. அவ்வளவாக கேள்விப்படாத தமிழ்ச் சொற்களுக்கு ஆங்காங்கே ஆங்கில விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நூல் உங்கள் நேரத்தை சுவையுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.

 

பதிவிறக்க*

ஆன்டிராய்டு,  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் epub” eruzhvali-short-stories-poems.epub – Downloaded 7477 times – 790.29 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் mobi” eruzhvali-short-stories-poems.mobi – Downloaded 4074 times – 1.78 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் A4 PDF” eruzhvali-short-stories-poems-A4.pdf – Downloaded 8230 times – 541.08 KB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் 6 Inch PDF” eruzhvali-short-stories-poems-6-inch.pdf – Downloaded 3835 times – 596.47 KB

 

புத்தக எண் – 53

சென்னை

 

ஏப்ரல் 3  2014


by

ஆசிரியர்கள்:

Comments

6 responses to “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள்”

  1. praveen ignesh Avatar
    praveen ignesh

    Chance less Stories sir 🙂 absolutely superb stories 🙂 Especially “Nee en inamada and “unmaikadhai.. fantastic, good one… do well sir all the very best:)

    1. எறுழ்வலி Avatar

      மிக்க நன்றி பிரவீன். 🙂

  2. pravin kumar Avatar
    pravin kumar

    super pa i like it very much

    suuper sir . we are expecting more. like this

    and also thank u sir

    1. எறுழ்வலி Avatar

      மிக்க நன்றி பிரவீன்! 🙂

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.