
அறிவியல் புனைவுகளுக்குப் பெயர்பெற்ற அமெரிக்க எழுத்தாளர் Fritz Leiber எழுதிய “A Pail of Air” என்ற புனைவின் தமிழாக்கமே ‘ஒரு வாளி ஆக்சிஜன்’. பேரழிவிலிருந்து தப்பித்த தமது குடும்பம் மட்டுமே, புவியின் கடைசியென நம்பிக்கொண்டிருக்கும் சூழலில், அக்குடும்பம், தாம் சந்திக்க நேரிடும் அன்னியர்களிடமிருந்து தப்பித்ததா !! கதிரவன் இல்லா வாழ்க்கை எப்படி இருக்கும் !!! என்பதை அறிவியலுடன் சேர்த்து அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
தமிழாக்கம் – வினையூக்கி செல்வா
Download free ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “ஒரு வாளி ஆக்சிஜன் epub” one-bucket-oxygen.epub – Downloaded 11689 times – 384.59 KBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “ஒரு வாளி ஆக்சிஜன் A4 PDF” one-bucket-oxygen-A4.pdf – Downloaded 14989 times – 252.21 KBசெல்பேசிகளில் படிக்க
Download “ஒரு வாளி ஆக்சிஜன் 6 Inch PDF” one-bucket-oxygen-6-Inch.pdf – Downloaded 5198 times – 294.55 KBபுத்தகம் குறித்த கூடுதல் தகவல்
வெளியீடு : FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-NoDerivatives 4.0 சர்வதேச உரிமத்தின் கீழ் பகிரப்படுகிறது.. கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம், விற்கலாம்.
புத்தக எண் – 24
ஜனவரி 25 2014





Leave a Reply