ஆசிரியர் – நடராஜன் கல்பட்டு
மின்னூலாக்கம் – தனசேகர்
tkdhanasekar@gmail.com
அட்டைப்படம் : மனோஜ்குமார், socrates1857@gmail.com
மின்னூல் வெளியீடு : http://FreeTamilEbooks.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
பெண்கள் வாழ்ந்திடும் தியாக வாழ்க்கையினையும், அவர்களுக்கு எதிராய் ஆண்கள் புரிந்திடும் குற்றங்களை எதிர்த்துப் போரிடும் சக்தி அற்ற தன்மையையும் மனதில் கொண்டு அவர்களை அபலைகள் என்று சொல்கிறோம். (அ + பலை = பலம் அற்றவர்.)
அபலைகள் பற்றி கவிதை வடிவிலும் கதை வடிவிலும் உள்ள என் சிந்தனைகள் சிலவற்றை ஒரு தொடராய் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.
நடராஜன் கல்பட்டு
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “அபலைகள் - epub” abalaigal.epub – Downloaded 1258 times –
புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “அபலைகள் - mobi” abalaigal.mobi – Downloaded 351 times –
குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “அபலைகள் - A4 PDF” abalaigal-A4.pdf – Downloaded 1203 times –
பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “அபலைகள் - 6 inch PDF” abalaigal-6inch.pdf – Downloaded 413 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/abalaigal_20170715
புத்தக எண் – 302
ஜூலை 17 2017