ஆசிரியர் : இரா.சுப்ரமணி
அட்டைப்படம் : சார்லஸ் ஏ.பி
https://www.behance.net/BlackoutBrother
மின்னூல் வெளியீடு : FreeTamilEbooks.com/
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
முன்னுரை
வலைப்பதிவுகளில் வெவ்வேறு காலகட்டத்தில் நான் எழுதிய கவிதைகளின் தொகுப்பே ‘உயிருடன்…’. ஒரு வட்டத்துக்குள் நில்லாமல், காதல், நட்பு, நம்பிக்கை, மூடநம்பிக்கை, வானம், மேகம், நிலவு, இரவு, மழை … எனப் பல்வேறு பாடுபொருட்களை வகை தொகையில்லாமல் தன்னுள் அடைத்து வைத்திருக்கிறது இத்தொகுப்பு. எழுத்து வாகனத்திற்கு வாசிப்பு எரிபொருள் அவசியம் என்று பற்ற வைக்க, வாசிப்பு என்னை பற்றிக் கொண்டது. எழுத்து, வாசிப்பைத் தொடர்ந்த எழுத்து முயற்சி, புதிய முயற்சிகளுக்காக வாசிப்பு என நீண்ட பயணத்தில், நான் நடை பழகியதன் தொகுப்பு இம்மின்னூல். நன்றி!
அன்புடன்,
இரா.சுப்ரமணி <subramani95@gmail.com>
https://rsubramani.wordpress.com/
14 08 2017
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “உயிருடன்… கவிதைகள் epub” uyirudan.epub – Downloaded 1760 times –கணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “உயிருடன்… கவிதைகள் A4 PDF” uyirudan.pdf – Downloaded 1896 times –செல்பேசிகளில் படிக்க
Download “உயிருடன்… கவிதைகள் 6 inch PDF” uyirudan-poems-6-inch.pdf – Downloaded 1561 times –பிற வடிவங்களில் படிக்க – Archive.org
புத்தக எண் – 310
ஆகஸ்ட் 25 2017
Leave a Reply