சில நினைவுகளின் முகவரிகள் –

சில நினைவுகளின் முகவரிகள்

அனங்கன்
sukumarmay1962@gmail.com

மின்னூல் வெளியீடு
www.freetamilebooks.com

மின்னூலாக்கம் மற்றும் அட்டைப்படம்:
அனங்கன்
sukumarmay1962@gmail.com

உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0
கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

 

எதற்கு எழுதுகிறேன்?

தனி ஒருவன் இங்கு நாட்டைத் திருத்தவா கவிதை எழுதுகிறேன்……?!
கடந்து போகும் வாழ்க்கைப் பிழையினைக் காட்சிப்படுத்துகிறேன்……
நீதிப் பிழம்பினை எனக்குள் சுமந்து பொய்மையை எரிக்கின்றேன்……..
நானே பொய்யென உணரும் தருணம் இறந்து பிறக்கின்றேன்…….
என் சாம்பல் பரவும் புறவெளியெங்கும் என்னைப் பதிக்கின்றேன்……….
ஒரு நீர்த்துளி என்மேல் விழும் நேரமே வாழ்வை ரசிக்கின்றேன்……….
அனைத்து முரண்களும் கொண்ட வாழ்வில் எதை சரி செய்ய நினைக்கின்றேன்………..?!
முரண்படுதலே வாழ்வின் விதியென தீர்ப்பை முடிக்கின்றேன்!

அனங்கன்

 

 

பதிவிறக்க*

ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் epub” sila-ninaivugalin-mugavarigal.epub – Downloaded 102 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் mobi” sila-ninaivugalin-mugavarigal.mobi – Downloaded 46 times –

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் A4 PDF” sila-ninaivugalin-mugavarigal.pdf – Downloaded 234 times –

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “சில நினைவுகளின் முகவரிகள் 6 inch PDF” sila-ninaivugalin-mugavarigal-6-inch.pdf – Downloaded 76 times –

Send To Kindle Directly

 

 

 

 

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/sila-ninaivugalin-mugavarigal

புத்தக எண் – 361

மார்ச் 4 2018

 

 

 

 

 

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

57 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: