எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள்

Eruzhvali

 

பலராமன்

balaraman.l@gmail.com

http://balaraman.wordpress.com

 

அட்டைப் படம் – ராஜேஷ் (Twitter தளத்தில் @krajesh4u)

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

உரிமை : Creative commons Attribution 2.5 India

வெளியீடு : FreeTamilEbooks.com

மின்னூலாக்கம் – பலராமன்

 

எறுழ்வலி எனும் பதிவில் பலராமன் எழுதிய சில சிறுகதைகளையும் கவிதைகளையும் தொகுத்து இந்த நூல் உருவாக்கப்பட்டது. நகைச்சுவை, காதல், அறிவியல் புனைவு போன்ற பல வகையான சிறுகதைகள் தொகுக்கப்பட்டுள்ளது. கதை சொல்லும் விதமும், எழுத்து நடையும் ஒவ்வொரு சிறுகதையிலும் புதுமையாக இருக்கும் வண்ணம் எழுதப்பட்டிருக்கிறது. கவிதைகளிலும் புதிய முயற்சிகள் கையாளப்பட்டிருக்கிறது. அதுபோக, முடிந்தவரை பிறமொழிச் சொற்களைப் பயப்படுத்தாது தனித்தமிழ் மட்டுமே பயன்படுத்தப் பட்டுள்ளது. அவ்வளவாக கேள்விப்படாத தமிழ்ச் சொற்களுக்கு ஆங்காங்கே ஆங்கில விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நூல் உங்கள் நேரத்தை சுவையுள்ளதாகவும் பயனுள்ளதாகவும் மாற்றும்.

 

பதிவிறக்க*

ஆன்டிராய்டு,  ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க

Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் epub” eruzhvali-short-stories-poems.epub – Downloaded 2148 times – 790 KB

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் mobi” eruzhvali-short-stories-poems.mobi – Downloaded 705 times – 2 MB

குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க

Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் A4 PDF” eruzhvali-short-stories-poems-A4.pdf – Downloaded 2995 times – 541 KB

பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க

Download “எறுழ்வலியின் சிறுகதைகள் மற்றும் கவிதைகள் 6 Inch PDF” eruzhvali-short-stories-poems-6-inch.pdf – Downloaded 1080 times – 596 KB

 

புத்தக எண் – 53

சென்னை

 

ஏப்ரல் 3  2014

6 Comments

 1. praveen ignesh
  praveen ignesh April 7, 2014 at 11:37 am . Reply

  Chance less Stories sir 🙂 absolutely superb stories 🙂 Especially “Nee en inamada and “unmaikadhai.. fantastic, good one… do well sir all the very best:)

  1. எறுழ்வலி
   எறுழ்வலி April 16, 2014 at 5:51 am . Reply

   மிக்க நன்றி பிரவீன். 🙂

 2. […] […]

 3. pravin kumar
  pravin kumar October 14, 2014 at 1:33 am . Reply

  super pa i like it very much

  suuper sir . we are expecting more. like this

  and also thank u sir

  1. எறுழ்வலி
   எறுழ்வலி December 10, 2014 at 9:47 am . Reply

   மிக்க நன்றி பிரவீன்! 🙂

 4. Eruzhvali Short Stories Poems – Tamil Tee

  […] Click Link For Download : http://freetamilebooks.com/ebooks/eruzhvali-short-stories-poems/ […]

Leave a Reply

புது மின்னூல்களை மின்னஞ்சலில் பெறுக

7500 சந்தாதாரர்களோடு இணையுங்கள்.
உங்களுக்கு இப்போது வரும் மின்னஞ்சலில் உள்ள இணைப்பின் மூலம், உறுதி செய்க. நன்றி!
உங்கள் படைப்புகளை வெளியிடலாமே
Open

61 இலட்சம் பதிவிறக்கங்களைத் தாண்டி...

%d bloggers like this: