ப்ரதிலிபி, http://pratilipi.com , இணையத்தில் படிக்கும் வகையில் பல்வேறு இந்திய மொழிகளில் மின்னூல்களை உருவாக்கி வெளியிடும் ஒரு தளம்.
முதல் பிறந்த்தாளைக் கொண்டாடும் ப்ரதிலிபி குழுவினருக்கு பல்லாயிரம் வாழ்த்துக்கள்.

ப்ரதிலிபி குழுவினர்
தமது தளத்திற்குப் படைப்புகள் அளித்த எழுத்தாளர்களுக்கு இது போல முகவரி அட்டைகள் பரிசளித்து மகிழ்வித்துள்ளனர்.
மின்னூல் உலகில் பல புதுமைகள் புரிய வாழ்த்துக்கள்.
உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றி 🙂
வாழ்த்துக்கள்.