வினவு சமூக பண்பாட்டு கட்டுரைகளை வெளியிடும் வலைத்தளம். இது ஜூலை 17, 2008 அன்று தொடங்கப்பட்டது. வினவு என்றால் “கேள்வி கேள்” என்று பொருள். ”வினவு வினை செய்!” அதாவது “கேளுங்கள், செயல்படுங்கள்” என்ற விளக்கத்துடன் இந்த வலைத்தளம் செயல்படுகிறது.
வினவு வலைத்தளம் மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற அமைப்பின் ஆதரவாளர்களால் நடத்தப்படுகிறது. ம க இ க என்று அழைக்கப்படும் மக்கள் கலை இலக்கியக் கழகம், இந்திய பொதுவுடமைக்கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்), மாநில அமைப்புக் குழு, தமிழ்நாடு (State Organizing Commitee, Tamil Nadu) வின் மக்கள் திரள் அமைப்பு ஆகும். வினவு வலைத்தளத்தில் சமூகம், ஈழம், நடப்பு நிகழ்வுகள், சினிமா, இலக்கியம், அரசியல் போன்ற விசயங்கள் குறித்த கட்டுரைகள் வெளியாகின்றன.
வினவு தளத்தில் இருந்து சில அறிவியல் கட்டுரைகளை தொகுத்து மின்னூலாக வெளியிடுவதில் மகிழ்ச்சி கொள்கிறோம்.
கிரியேட்டிவ் காமன்ஸ் உரிமத்தில் கட்டுரைகளை வெளியிடும் வினவு குழுவினருக்கு நன்றிகள்.
ஆசிரியர் : வினவு குழு
வலைத்தளம் : http://vinavu.com
படம்: http://www.flickr.com/photos/jesselistoen/4400024223/sizes/l/in/photostream/
தமிழ் மின்னூல்களைப் பல்வேறு கருவிகளில் எவ்வாறு படிக்கலாம் என்பதற்கான வழிகாட்டி
Download free ebooks
Download “வினவு அறிவியல் பக்கங்கள் epub” Vinavu-Science-Pages.epub – Downloaded 26796 times – 4.13 MB
Download “வினவு அறிவியல் பக்கங்கள் mobi” Vinavu-Science-Pages.mobi – Downloaded 2701 times – 8.67 MB
Download “வினவு அறிவியல் பக்கங்கள் a4 pdf” vinavu-science-a4.pdf – Downloaded 33183 times – 5.62 MB
Download “வினவு அறிவியல் பக்கங்கள் – 6 inch pdf” vinavu-science-6-inch.pdf – Downloaded 10562 times – 20.06 MB





Leave a Reply