நூல் : சுயாட்சி விதி
ஆசிரியர் : கார்ல் மாலமூத், சாம் பித்ரோதா
மின்னஞ்சல் : [email protected]
அட்டைப்படம் : கார்ல் மாலமூத்
மின்னூலாக்கம் : த. சீனிவாசன்
மின்னஞ்சல் : [email protected]
வெளியிடு : FreeTamilEbooks.com
உரிமை : Public Domain – CC0
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
கார்ல் மாலமூத், ஒரு அமெரிக்க நுட்பவியலாளர். அரசின் பொது மக்களுக்கான ஆவணங்கள், தர விதிகள் ஆகியவை பொதுக்கள உரிமையில் இருக்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக போராடி வருபவர். இவ்வாறு பொது உரிமையில் கிடைக்கும் ஆவணங்களை scan செய்து இணையத்தில் ஏற்றி அனைவருக்கும் பகிர்கிறார். காந்தியின் மீது பேரன்பு கொண்டவர். அவரது செயல்களின் குறிப்புகளே இந்த நூல்.
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “சுயாட்சி விதி epub”
code_swaraj_tamil.epub – Downloaded 1254 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “சுயாட்சி விதி mobi”
code_swaraj_tamil.mobi – Downloaded 672 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “சுயாட்சி விதி A4 PDF”
code_swaraj_tamil.pdf – Downloaded 1441 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “சுயாட்சி விதி 6 inch PDF”
code-swaraj-tamil-6-inch.pdf – Downloaded 962 times –
பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/code_swaraj_tamil
புத்தக எண் – 486
உங்கள் சேவை iOS தளங்களில் இப்போது வேலை செய்யவில்லை