- நூல் விமர்சனக் கட்டுரைகள் –
மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com
ஆசிரியர் – மு. கோபி சரபோஜி
மின்னஞ்சல் – nml.saraboji@gmail.com
முகப்பு அட்டை வடிவமைப்பு – லெனின் குருசாமி
மின்னஞ்சல் – guruleninn@gmail.com
Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
வாசிப்பு எதைத் தரும்? எனக் கேட்டால் அதற்கு அறுதியிட்ட பதிலைச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்குள்ளும் அது கிளர்த்தும் விசயங்கள் ஒவ்வொரு விதமாய் இருக்கும். அப்படி பல்வேறு காலகட்டங்களில் நான் வாசித்த நூல்கள் எனக்குள் கிளர்த்திய எண்ணங்களே இத்தொகுப்பில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இக்கட்டுரைகள் வெளிவந்திருந்த போதும் சம்பந்தப்பட்ட நூல்களை இன்னும் சிலருக்குக் கொண்டு செலுத்த வேண்டும் என்பதே மின்னூலாக்கம் செய்வதற்கான தூண்டுதலாக அமைந்தது. அதற்கு உதவிகரமாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகளும், பிரியங்களும்.
இத் தொகுப்பு குறித்த உங்களின் விமர்சனங்களைத் தாருங்கள், அது என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.
நட்புடன்
மு. கோபி சரபோஜி
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “விரியும் வனம் Epub”
விரியும்-வனம்-1457761594.epub – Downloaded 3078 times –புது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “விரியும் வனம் mobi”
விரியும்-வனம்-1457761598.mobi – Downloaded 845 times –குனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “விரியும் வனம் A4”
விரியும்%20வனம%20A4%20.pdf – Downloaded 2323 times –பழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “விரியும் வனம் 6inch”
விரியும்%20வனம%206%20inch%20.pdf – Downloaded 1209 times –புத்தக எண் – 250
மார்ச் 17 2016