விரியும் வனம்

virium

  • நூல் விமர்சனக் கட்டுரைகள் –

மின்னூல் வெளியீடு :http://FreeTamilEbooks.com

ஆசிரியர் – மு. கோபி சரபோஜி

மின்னஞ்சல் – [email protected]

முகப்பு அட்டை வடிவமைப்பு – லெனின் குருசாமி

மின்னஞ்சல் –  

Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

வாசிப்பு எதைத் தரும்? எனக் கேட்டால் அதற்கு அறுதியிட்ட பதிலைச் சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்குள்ளும் அது கிளர்த்தும் விசயங்கள் ஒவ்வொரு விதமாய் இருக்கும். அப்படி பல்வேறு காலகட்டங்களில் நான் வாசித்த நூல்கள் எனக்குள் கிளர்த்திய எண்ணங்களே இத்தொகுப்பில் கட்டுரைகளாக இடம் பெற்றுள்ளன. பல்வேறு இணைய, அச்சு இதழ்களில் இக்கட்டுரைகள் வெளிவந்திருந்த போதும் சம்பந்தப்பட்ட நூல்களை இன்னும் சிலருக்குக் கொண்டு செலுத்த வேண்டும் என்பதே மின்னூலாக்கம் செய்வதற்கான தூண்டுதலாக அமைந்தது. அதற்கு உதவிகரமாக இருந்த அத்தனை நண்பர்களுக்கும் நன்றிகளும், பிரியங்களும்.

இத் தொகுப்பு குறித்த உங்களின் விமர்சனங்களைத் தாருங்கள், அது என்னை இன்னும் மேம்படுத்திக் கொள்ள உதவியாக இருக்கும்.

நட்புடன்

மு. கோபி சரபோஜி

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “விரியும் வனம் Epub” விரியும்-வனம்-1457761594.epub – Downloaded 3402 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “விரியும் வனம் mobi” விரியும்-வனம்-1457761598.mobi – Downloaded 1257 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “விரியும் வனம் A4” விரியும்%20வனம%20A4%20.pdf – Downloaded 5068 times –

செல்பேசிகளில் படிக்க

Download “விரியும் வனம் 6inch” விரியும்%20வனம%206%20inch%20.pdf – Downloaded 1527 times –

புத்தக எண் – 250

மார்ச்  17 2016

மேலும் சில நூல்கள்

  • வாழ்வும் பவுத்தமும் – கட்டுரைகள் – சித்தார்த்தா கல்வி மற்றும் அறக்கட்டளை
  • பல்நோக்குக் கட்டுரைக் களஞ்சியம் – க.பிரகாஷ்
  • இந்திய இலக்கியச் சிற்பிகள் – தமிழ்த் தாத்தா – கட்டுரைகள் – கி.வா. ஜகந்நாதன்
  • எங்கே போகிறோம்? – கட்டுரைகள் – தவத்திரு குன்றக்குடி அடிகளார்

by

ஆசிரியர்கள்:

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.