வனம் – பயணக் கட்டுரை

2014 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம்முதன் முதல் குடும்ப சுற்றுலாவாக ஊட்டி வரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. செல்லும் Vanamவழியெங்கும் எங்களுக்கான சூழல் அழகாய் அமைந்தது. ஒவ்வொரு விஷயமும் விசேசமாக அமைந்தது. தடைகள் பல கண்முன் வந்து கண் அசைக்கும் நொடிக்குள் காணாமல் போனது. ஊட்டி பகுதிகளில் பிரயாணித்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் பசுமையாகிப் போனது.

இவ்வழகிய நினைவுகளில் சிலவற்றை முகநூலில் இரண்டு மாதமாக எழுதி வந்தேன். எனது எழுத்துக்களையும் ரசித்து உற்சாகமூட்டி மென்மேலும் எழுதத் தூண்டிய முகநூல் வாசகர்கள் , பாசத்திற்கினிய நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஆரோக்ய. பிரிட்டோ – britto11@gmail.com

உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.

உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்

மின்னூலாக்கம் : த.சீனிவாசன்

வெளியீடு: https://freetamilebooks.com

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “வனம் – பயணக் கட்டுரை epub” vanam.epub – Downloaded 6058 times – 8.49 MB

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “வனம் – பயணக் கட்டுரை A4 PDF” Vanam_A4.pdf – Downloaded 5806 times – 11.03 MB

செல்பேசிகளில் படிக்க

Download “வனம் – பயணக் கட்டுரை 6 inch PDF” Vanam_6inch.pdf – Downloaded 2243 times – 11.10 MB

புத்தக எண் – 157

ஏப்ரல் 16  2015

மேலும் சில நூல்கள்

  • கடற்கரையிலே – கட்டுரைகள் – ரா.பி. சேதுப்பிள்ளை
  • பிரபலங்கள் வாழ்விலே
  • பழைய குப்பைகள் – ஜோதிஜி. திருப்பூர்
  • காந்தியைக் கண்டுணர்தல் – கட்டுரைகள் – ஆர்.பட்டாபிராமன்

Posted

in

by

ஆசிரியர்கள்:

Comments

One response to “வனம் – பயணக் கட்டுரை”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.