2014 ஆம் ஆண்டு செப்டம்பர்மாதம்முதன் முதல் குடும்ப சுற்றுலாவாக ஊட்டி வரை செல்லும் வாய்ப்பு கிடைத்தது. செல்லும்
வழியெங்கும் எங்களுக்கான சூழல் அழகாய் அமைந்தது. ஒவ்வொரு விஷயமும் விசேசமாக அமைந்தது. தடைகள் பல கண்முன் வந்து கண் அசைக்கும் நொடிக்குள் காணாமல் போனது. ஊட்டி பகுதிகளில் பிரயாணித்த நிமிடங்கள் ஒவ்வொன்றும் பசுமையாகிப் போனது.
இவ்வழகிய நினைவுகளில் சிலவற்றை முகநூலில் இரண்டு மாதமாக எழுதி வந்தேன். எனது எழுத்துக்களையும் ரசித்து உற்சாகமூட்டி மென்மேலும் எழுதத் தூண்டிய முகநூல் வாசகர்கள் , பாசத்திற்கினிய நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.
ஆரோக்ய. பிரிட்டோ – britto11@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivs 3.0 Unported License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
வெளியீடு: https://freetamilebooks.com
Download ebooks
Android, iOS, Kindle கருவிகளில் படிக்க
Download “வனம் – பயணக் கட்டுரை epub” vanam.epub – Downloaded 5964 times – 8.49 MBகணினிகளில் படிக்க, அச்சடிக்க
Download “வனம் – பயணக் கட்டுரை A4 PDF” Vanam_A4.pdf – Downloaded 5701 times – 11.03 MBசெல்பேசிகளில் படிக்க
Download “வனம் – பயணக் கட்டுரை 6 inch PDF” Vanam_6inch.pdf – Downloaded 2146 times – 11.10 MBபுத்தக எண் – 157
ஏப்ரல் 16 2015





Leave a Reply