கதைகள் என்கிற வடிவம் ஆரம்ப காலம் தொட்டு வாசகர்களால் தொடர்ந்து வாசிக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. ஆரம்பத்தில் சிறுகதை எழுத வருபவனுக்கு சுஜாதாவின் கதைகளே அவனுக்கு கற்றுக்கொடுக்கும் விசயங்களை இன்று வரை செய்து வருகின்றன. கதைகள் எம்மாதிரியான வடிவங்களில் சொல்லப்பட வேண்டுமென்ற வரைமுறைகளை நாம் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளலாம். இங்கிருக்கும் பத்து கதைகளும் இப்படி இங்கே நடந்தனவற்றைத் தான் நான் கூறுகிறேன் என்ற வகையில் உண்மைக்கு மிக நெருக்கமாக சொல்லியிருக்கிறேன். ஆனாலும் இவைகளில் உண்மை என்பதே துளி அளவிலும் இல்லை என்பதே இந்தக் கதைகளின் வெற்றி!
அன்புடன் என்றும்
வா.மு.கோமு.
மேலட்டை உருவாக்கம்: மனோஜ் குமார்
மின்னஞ்சல்: socrates1857@gmail.com
மின்னூலாக்கம் : த.சீனிவாசன்
மின்னஞ்சல் : tshrinivasan@gmail.com
உரிமை – Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 International License.
உரிமை – கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.
http://vamukomu10stories.pressbooks.com
பதிவிறக்க*
ஆன்ட்ராய்டு(FBreader), ஆப்பிள், புது நூக் கருவிகளில் படிக்க
Download “வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் epub”
vaamuko10stories.epub – Downloaded 10446 times – 365.29 KBபுது கிண்டில் கருவிகளில் படிக்க
Download “வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் mobi”
vaamuko10stories.mobi – Downloaded 2119 times – 1.51 MBகுனூ/லினக்ஸ், விண்டோஸ் கணிணிகளில் படிக்க
Download “வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் A4”
Vaamuko10storiesA4.pdf – Downloaded 13584 times – 396.17 KBபழைய கிண்டில்,நூக் கருவிகளில் படிக்க
Download “வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் 6inch”
vaamuko10stories6inch.pdf – Downloaded 2461 times – 613.45 KB
புத்தக எண் – 160
ஏப்ரல் 21 2015
[…] வா.மு.கோமுவின் பத்துக் கதைகள் […]
[…] கோமுவின் சில கதைகள் இணையத்தில் கிடைக்கின்றன. எனக்கு எந்தக் கதையும் பிரமாதமாகத் […]