உணரி – குறுநாவல் – ர.திவ்யா ஹரிஹரன்

உணரி
ர.திவ்யா ஹரிஹரன்
[email protected]

மின்னூல் வெளியீடு : FreeTamileBooks.com
உரிமை : Creative Commons Attribution-NonCommercial-NoDerivatives 4.0 கிரியேட்டிவ் காமன்ஸ். எல்லாரும் படிக்கலாம், பகிரலாம்.

வணக்கம். தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் நான் ஆங்கில வழி கல்வியை பெற்றாலும், எனது தமிழ் ஆசிரியர்களால் உந்தப்பட்டோ, அல்லது என் தாய் மொழி தமிழ் என்பதாலோ தமிழில் எழுதும் என் ஆசைத் தொடர, கதைகள் மற்றும் கவிதைகள் எழுத முயற்சி செய்வதுண்டு. அந்த வகையில் ‘உணரி’ என்னுடைய ஒரு முயற்சியாகும். ‘நைலான் கயிறு’ என்ற சுஜாதாவின் நாவலைப் படித்ததினால் உந்தப்பட்டு இந்த நாவலினை எழுதியுள்ளேன். அந்த நாவலின் தனித்துவம் என்னவெனில், அந்த கதையினை சுஜாதா, இரண்டு பாகங்களாக ஒவ்வொரு சாப்டரிலும் சொல்லி வைத்திருப்பார். இரண்டு பாகங்களும் கடைசியில் ஒன்றை ஒன்று சந்தித்து கதைக்கான முடிச்சிகளை அவிழ்த்து, கதையை ஒன்று சேர்த்து முடித்து வைக்கும். அதை தழுவிய இந்த நாவல் ‘உணரி’யில், சாய்வெழுத்தில் வருவது ஒரு பகுதி, நேர் எழுத்தில் வருவது மற்றொரு பகுதி. இரண்டும் ஒன்று சேரும் இடத்தில் தான் கதை முற்றுகிறது. உங்களுடைய அரிய நேரத்தில் ஒரு அரை மணி நேரம் செலவிட்டு இதை படிக்கவிருக்கும் அனைவருக்கும் எனது நன்றிகள். எனது முயற்சி திருவினையாக, உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளவும். மின்னஞ்சல் முகவரி: [email protected]

கதையை எழுதிமுடிக்க ஊக்குவித்த அனைத்து நண்பர்களுக்கும். உறவினருக்கும் எனது நன்றிகள். இந்த கதையை வெளியிட உதவி புரிந்த நண்பர் ப்ரதீப்பிற்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

ர.திவ்யா ஹரிஹரன்

Download ebooks

Android, iOS, Kindle கருவிகளில் படிக்க

Download “உணரி epub” unari.epub – Downloaded 1787 times –

புது கிண்டில் கருவிகளில் படிக்க

Download “உணரி mobi” unari.mobi – Downloaded 939 times –

கணினிகளில் படிக்க, அச்சடிக்க

Download “உணரி A4 PDF” unari-a4.pdf – Downloaded 1972 times –

செல்பேசிகளில் படிக்க

Download “உணரி 6 inch PDF” unari-6inch.pdf – Downloaded 1191 times –

பிற வடிவங்களில் படிக்க – https://archive.org/details/unari

புத்தக எண் – 323

நவம்பர் 3  2017

மேலும் சில நாவல்கள்

  • கரிப்பு மணிகள் – சமூக நாவல் – ராஜம் கிருஷ்ணன்
  • தருணம்
  • மருவக்காதல் கொண்டேன் – குறுநாவல் – அஹமத் இப்ராஹிம்
  • பிற்பகல் விளையும் – குறு நாவல் – பூபதி கோவை

Posted

in

,

by

ஆசிரியர்கள்:

Comments

6 responses to “உணரி – குறுநாவல் – ர.திவ்யா ஹரிஹரன்”

  1. Shrishalini K Avatar
    Shrishalini K

    Congratulations.. Keep going ?

  2. Santhanam Avatar
    Santhanam

    Good first book. Keep up the good work. Expecting more from u in future

  3. Jagadesh Avatar
    Jagadesh

    Just Read ur story.Very nice!!!! enjoyed the Kulab Jumaon kavithai!!!.I wish and expect more Stories from you!!!

  4. R.Divya hariharan Avatar
    R.Divya hariharan

    Thank you Shrishalini.K, santhanam and Jagadesh.

  5. Elakkiya Avatar
    Elakkiya

    . Nice attempt..u had taken efforts to maintain a good flow of language throughout the story Especially using Bharathiyar verses at the suitable places is really a great??
    .keep writing✌

  6. R.Divya hariharan Avatar
    R.Divya hariharan

    Thank you elakkiyA
    Regards,
    Divya hariharan

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.